1 நாளாகமம் Chapter 1 TAMIRV Bible Verse Images

1 நாளாகமம் 1 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share 1 நாளாகமம் 1 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


1 நாளாகமம் 1:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதாம், சேத், ஏனோஸ்,

1 நாளாகமம் 1:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேனான், மகலாலெயேல், யாரேத்,

1 நாளாகமம் 1:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,

1 நாளாகமம் 1:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நோவா, சேம், காம், யாப்பேத்.

1 நாளாகமம் 1:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

1 நாளாகமம் 1:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.

1 நாளாகமம் 1:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும்,

1 நாளாகமம் 1:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.

1 நாளாகமம் 1:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,

1 நாளாகமம் 1:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,

1 நாளாகமம் 1:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும்,

1 நாளாகமம் 1:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.

1 நாளாகமம் 1:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

1 நாளாகமம் 1:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.

1 நாளாகமம் 1:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,

1 நாளாகமம் 1:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

1 நாளாகமம் 1:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

1 நாளாகமம் 1:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.

1 நாளாகமம் 1:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சேம், அர்பக்சாத், சாலா,

1 நாளாகமம் 1:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏபேர், பேலேகு, ரெகூ,

1 நாளாகமம் 1:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செரூகு, நாகோர், தேராகு,

1 நாளாகமம் 1:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆபிராமாகிய ஆபிரகாம்.

1 நாளாகமம் 1:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

1 நாளாகமம் 1:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

1 நாளாகமம் 1:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.

1 நாளாகமம் 1:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.

1 நாளாகமம் 1:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.

1 நாளாகமம் 1:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.

1 நாளாகமம் 1:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.

1 நாளாகமம் 1:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.

1 நாளாகமம் 1:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்.

1 நாளாகமம் 1:41 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:42 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:43 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.

1 நாளாகமம் 1:44 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:45 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:46 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.

1 நாளாகமம் 1:47 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:48 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:49 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:50 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.

1 நாளாகமம் 1:51 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,

1 நாளாகமம் 1:52 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

1 நாளாகமம் 1:53 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,

1 நாளாகமம் 1:54 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
1 Chronicles 1 (ASV) »
King James Version (KJV)
1 Chronicles 1 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Chronicles 1 (GW) »
Berean Bible (BSB)
1 Chronicles 1 (BSB) »
World English Bible (WEB)
1 Chronicles 1 (WEB) »
French Bible (LSG)
1 Chroniques 1 (LSG) »
German Bible (LUTH1912)
1 Chronik 1 (LUTH1912) »
Arabic Bible (AVD)
١ أخبار 1 (AVD) »
Portuguese Bible (BSL)
1 Crônicas 1 (BSL) »
Vietnamese Bible (VIE)
1 Sử Ký 1 (VIE) »
Spanish Bible (RVA)
1 Crónicas 1 (RVA) »
Italian Bible (RIV)
1 Cronache 1 (RIV) »
Chinese Simplified (CUVS)
历 代 志 上 1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
歷 代 志 上 1 (CUVT) »
Albanian Bible (ALB)
1 Kronikave 1 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Krönikeboken 1 (SV1917) »
Ukrainian Bible (UKR)
1 хроніки 1 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Krónika 1 (KAR) »
Bulgarian Bible (BULG)
1 Летописи 1 (BULG) »
Japanese Bible (JPN)
歴代志上 1 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Krønikebok 1 (NORSK) »

1 நாளாகமம் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List