எஸ்றா Chapter 2 TAMIRV Bible Verse Images

எஸ்றா 2 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share எஸ்றா 2 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


எஸ்றா 2:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,

எஸ்றா 2:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:

எஸ்றா 2:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாரோஷின் வம்சத்தார் 2,172 பேர்.

எஸ்றா 2:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபத்தியாவின் வம்சத்தார் 372 பேர்.

எஸ்றா 2:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆராகின் வம்சத்தார் 775 பேர்.

எஸ்றா 2:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர்.

எஸ்றா 2:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.

எஸ்றா 2:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சத்தூவின் வம்சத்தார் 945 பேர்.

எஸ்றா 2:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சக்காயின் வம்சத்தார் 760 பேர்.

எஸ்றா 2:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பானியின் வம்சத்தார் 642 பேர்.

எஸ்றா 2:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெபாயின் வம்சத்தார் 623 பேர்.

எஸ்றா 2:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அஸ்காதின் வம்சத்தார் 1,222 பேர்.

எஸ்றா 2:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர்.

எஸ்றா 2:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிக்வாயின் வம்சத்தார் 2,056 பேர்.

எஸ்றா 2:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.

எஸ்றா 2:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர்.

எஸ்றா 2:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பேசாயின் வம்சத்தார் 323 பேர்.

எஸ்றா 2:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யோராகின் வம்சத்தார் 112 பேர்.

எஸ்றா 2:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசூமின் வம்சத்தார் 223 பேர்.

எஸ்றா 2:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கிபாரின் வம்சத்தார் 95 பேர்.

எஸ்றா 2:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெத்லெகேமின் வம்சத்தார் 123 பேர்.

எஸ்றா 2:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர்.

எஸ்றா 2:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆனதோத்தின் மனிதர்கள் 128 பேர்.

எஸ்றா 2:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அஸ்மாவேத்தின் வம்சத்தார் 42 பேர்.

எஸ்றா 2:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் 743 பேர்.

எஸ்றா 2:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர்.

எஸ்றா 2:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மிக்மாசின் மனிதர்கள் 122 பேர்.

எஸ்றா 2:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் 223 பேர்.

எஸ்றா 2:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நேபோவின் வம்சத்தார் 52 பேர்.

எஸ்றா 2:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மக்பீஷின் வம்சத்தார் 156 பேர்.

எஸ்றா 2:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மற்ற ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.

எஸ்றா 2:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரீமின் வம்சத்தார் 320 பேர்.

எஸ்றா 2:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.

எஸ்றா 2:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.

எஸ்றா 2:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செனாகின் வம்சத்தார் 3,630 பேர்.

எஸ்றா 2:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர்.

எஸ்றா 2:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இம்மேரின் வம்சத்தார் 1,052 பேர்.

எஸ்றா 2:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர்.

எஸ்றா 2:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரீமின் வம்சத்தார் 1,017 பேர்.

எஸ்றா 2:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் 74 பேர்.

எஸ்றா 2:41 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர்.

எஸ்றா 2:42 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் 139 பேர்.

எஸ்றா 2:43 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,

எஸ்றா 2:44 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,

எஸ்றா 2:45 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,

எஸ்றா 2:46 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,

எஸ்றா 2:47 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,

எஸ்றா 2:48 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,

எஸ்றா 2:49 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,

எஸ்றா 2:50 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,

எஸ்றா 2:51 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,

எஸ்றா 2:52 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,

எஸ்றா 2:53 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,

எஸ்றா 2:54 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.

எஸ்றா 2:55 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,

எஸ்றா 2:56 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,

எஸ்றா 2:57 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.

எஸ்றா 2:58 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர்.

எஸ்றா 2:59 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:

எஸ்றா 2:60 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர்.

எஸ்றா 2:61 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.

எஸ்றா 2:62 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

எஸ்றா 2:63 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

எஸ்றா 2:64 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.

எஸ்றா 2:65 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களைத்தவிர 7,337 பேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், 200 பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

எஸ்றா 2:66 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245,

எஸ்றா 2:67 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720,

எஸ்றா 2:68 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.

எஸ்றா 2:69 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள்.

எஸ்றா 2:70 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

Available Bible Translations

American Standard Version
Ezra 2 (ASV) »
King James Version
Ezra 2 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezra 2 (GW) »
Berean Bible
Ezra 2 (BSB) »
World English Bible
Ezra 2 (WEB) »
Louis Segond 1910
Esdras 2 (LSG) »
Luther Bibel 1912
Esra 2 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
एज्रा 2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਜ਼ਰਾ 2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইজ্ৰা 2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
एज्रा 2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఎజ్రా 2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
એઝરા 2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಎಜ್ರನು 2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عَزْرَا 2 (AVD) »
תנ ך עברי מודרני
עזרא 2 (HEB) »
Bíblia Sagrada Português
Esdras 2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xơ-ra 2 (VIE) »
Reina Valera Antigua
Esdras 2 (RVA) »
La Sacra Bibbia
Esdra 2 (RIV) »
圣 经 简体中文和合本
以 斯 拉 记 2 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 斯 拉 記 2 (CUVT) »
Bibla e Shenjtë
Esdra 2 (ALB) »
Svenska Bibeln 1917
Esra 2 (SV1917) »
Библия на русском
Ездра 2 (RUSV) »
Українська Біблія
Ездра 2 (UKR) »
Szent Biblia - Magyar
Ezsdrás 2 (KAR) »
Българска Библия
Ездра 2 (BULG) »
聖書 日本語
エズラ記 2 (JPN) »
Det Norsk Bibel
Esra 2 (NORSK) »
Biblia Takatifu
Ezra 2 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Cesraa 2 (SOM) »
De Heilige Schrift
Ezra 2 (NLD) »
Dansk Bibel 1871
Ezra 2 (DA1871) »

எஸ்றா (TAMIRV) Chapter Selection

1 2 3 4 5 6 7 8 9 10

TAMIRV Book Selection List