நெகேமியா Chapter 7 TAMIRV Bible Verse Images

நெகேமியா 7 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நெகேமியா 7 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நெகேமியா 7:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,

நெகேமியா 7:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.

நெகேமியா 7:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

நெகேமியா 7:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.

நெகேமியா 7:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:

நெகேமியா 7:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,

நெகேமியா 7:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:

நெகேமியா 7:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.

நெகேமியா 7:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.

நெகேமியா 7:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.

நெகேமியா 7:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.

நெகேமியா 7:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.

நெகேமியா 7:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.

நெகேமியா 7:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.

நெகேமியா 7:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.

நெகேமியா 7:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.

நெகேமியா 7:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.

நெகேமியா 7:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.

நெகேமியா 7:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.

நெகேமியா 7:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.

நெகேமியா 7:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.

நெகேமியா 7:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.

நெகேமியா 7:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.

நெகேமியா 7:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.

நெகேமியா 7:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.

நெகேமியா 7:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.

நெகேமியா 7:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.

நெகேமியா 7:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.

நெகேமியா 7:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.

நெகேமியா 7:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.

நெகேமியா 7:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.

நெகேமியா 7:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.

நெகேமியா 7:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.

நெகேமியா 7:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.

நெகேமியா 7:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.

நெகேமியா 7:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.

நெகேமியா 7:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.

நெகேமியா 7:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.

நெகேமியா 7:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.

நெகேமியா 7:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.

நெகேமியா 7:41 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.

நெகேமியா 7:42 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.

நெகேமியா 7:43 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.

நெகேமியா 7:44 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.

நெகேமியா 7:45 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.

நெகேமியா 7:46 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:47 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:48 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:49 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:50 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:51 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:52 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:53 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:54 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:55 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:56 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:57 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:58 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,

நெகேமியா 7:59 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.

நெகேமியா 7:60 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.

நெகேமியா 7:61 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:

நெகேமியா 7:62 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.

நெகேமியா 7:63 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.

நெகேமியா 7:64 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

நெகேமியா 7:65 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

நெகேமியா 7:66 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.

நெகேமியா 7:67 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

நெகேமியா 7:68 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.

நெகேமியா 7:69 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.

நெகேமியா 7:70 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.

நெகேமியா 7:71 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.

நெகேமியா 7:72 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.

நெகேமியா 7:73 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Nehemiah 7 (ASV) »
King James Version (KJV)
Nehemiah 7 (KJV) »
GOD’S WORD® (GW)
Nehemiah 7 (GW) »
Berean Bible (BSB)
Nehemiah 7 (BSB) »
World English Bible (WEB)
Nehemiah 7 (WEB) »
French Bible (LSG)
Néhémie 7 (LSG) »
German Bible (LUTH1912)
Nehemia 7 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਨਹਮਯਾਹ 7 (PANIRV) »
Hebrew Bible (HEB)
נחמיה 7 (HEB) »
Portuguese Bible (BSL)
Neemias 7 (BSL) »
Vietnamese Bible (VIE)
Nê-hê-mi-a 7 (VIE) »
Spanish Bible (RVA)
Nehemías 7 (RVA) »
Italian Bible (RIV)
Neemia 7 (RIV) »
Chinese Simplified (CUVS)
尼 希 米 记 7 (CUVS) »
Chinese Traditional (CUVT)
尼 希 米 記 7 (CUVT) »
Albanian Bible (ALB)
Nehemia 7 (ALB) »
Swedish Bible (SV1917)
Nehemja 7 (SV1917) »
Russian Bible (RUSV)
Неемия 7 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Неемія 7 (UKR) »
Hungarian Bible (KAR)
Nehémiás 7 (KAR) »
Bulgarian Bible (BULG)
Неемия 7 (BULG) »
Japanese Bible (JPN)
ネヘミヤ記 7 (JPN) »
Norwegian Bible (NORSK)
Nehemja 7 (NORSK) »

நெகேமியா (TAMIRV) Chapter Selection

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

TAMIRV Book Selection List