ஏசாயா 66:2 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஏசாயா 66:2 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 66:2 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய கரம் - Mobile Bible Verse Wallpaper

ஏசாயா 66:2 TAMIRV

என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று யெகோவா சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 66:2 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 66:2 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய கரம் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 03 - ஏசாயா 66:2 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய கரம் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 04 - ஏசாயா 66:2 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய கரம் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 05 - ஏசாயா 66:2 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய கரம் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 06 - ஏசாயா 66:2 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய கரம் - Mobile Bible Verse Wallpaper
View New Tab
Picture 07 - ஏசாயா 66:2 TAMIRV Mobile Phone Wallpaper - என்னுடைய கரம் - Mobile Bible Verse Wallpaper
View New Tab

ஏசாயா 66:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 66:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 57:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 57:15 (TAMIRV) »
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.

சங்கீதங்கள் 34:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:18 (TAMIRV) »
உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார்.

சங்கீதங்கள் 51:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 51:17 (TAMIRV) »
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை.

மத்தேயு 5:3 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:3 (TAMIRV) »
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

2 நாளாகமம் 34:27 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 34:27 (TAMIRV) »
இந்த இடத்திற்கும் அதன் மக்களுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கும்போது, உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுததால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

பிலிப்பியர் 2:12 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 2:12 (TAMIRV) »
ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

சங்கீதங்கள் 138:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 138:6 (TAMIRV) »
யெகோவா உயர்ந்தவராக இருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.

நீதிமொழிகள் 28:14 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 28:14 (TAMIRV) »
எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

ஆபகூக் 3:16 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 3:16 (TAMIRV) »
நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.

ஏசாயா 66:5 TAMIRV Bible Verse Image
ஏசாயா 66:5 (TAMIRV) »
யெகோவாவுடைய வசனத்திற்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர்கள், யெகோவா மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாக காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.

சங்கீதங்கள் 119:120 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:120 (TAMIRV) »
உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.

ஏசாயா 61:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 61:1 (TAMIRV) »
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் யெகோவா என்னை அபிஷேகம்செய்தார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

Available Bible Translations

American Standard Version (ASV)
Isaiah 66:2 (ASV) »
King James Version (KJV)
Isaiah 66:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 66:2 (GW) »
Berean Bible (BSB)
Isaiah 66:2 (BSB) »
World English Bible (WEB)
Isaiah 66:2 (WEB) »
French Bible (LSG)
Ésaïe 66:2 (LSG) »
German Bible (LUTH1912)
Jesaja 66:2 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
यशया 66:2 (MARIRV) »
Gujarati Bible (GUJIRV)
યશાયા 66:2 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
ישעיה 66:2 (HEB) »
Portuguese Bible (BSL)
Isaías 66:2 (BSL) »
Vietnamese Bible (VIE)
I-sai-a 66:2 (VIE) »
Spanish Bible (RVA)
Isaías 66:2 (RVA) »
Italian Bible (RIV)
Isaia 66:2 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 赛 亚 书 66:2 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 賽 亞 書 66:2 (CUVT) »
Albanian Bible (ALB)
Isaia 66:2 (ALB) »
Swedish Bible (SV1917)
Jesaja 66:2 (SV1917) »
Russian Bible (RUSV)
Исаия 66:2 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Ісая 66:2 (UKR) »
Hungarian Bible (KAR)
Ézsaiás 66:2 (KAR) »
Bulgarian Bible (BULG)
Исая 66:2 (BULG) »
Japanese Bible (JPN)
イザヤ書 66:2 (JPN) »
Norwegian Bible (NORSK)
Jesaja 66:2 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »