சங்கீதங்கள் Chapter 73 TAMIRV Bible Verse Images

சங்கீதங்கள் 73 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share சங்கீதங்கள் 73 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


சங்கீதங்கள் 73:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசாபின் பாடல். சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.

சங்கீதங்கள் 73:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது.

சங்கீதங்கள் 73:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.

சங்கீதங்கள் 73:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது.

சங்கீதங்கள் 73:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.

சங்கீதங்கள் 73:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.

சங்கீதங்கள் 73:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது.

சங்கீதங்கள் 73:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; பெருமையாகப் பேசுகிறார்கள்.

சங்கீதங்கள் 73:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

சங்கீதங்கள் 73:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும்.

சங்கீதங்கள் 73:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.

சங்கீதங்கள் 73:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.

சங்கீதங்கள் 73:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.

சங்கீதங்கள் 73:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.

சங்கீதங்கள் 73:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.

சங்கீதங்கள் 73:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து,

சங்கீதங்கள் 73:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது.

சங்கீதங்கள் 73:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழச்செய்கிறீர்.

சங்கீதங்கள் 73:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.

சங்கீதங்கள் 73:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர்.

சங்கீதங்கள் 73:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன்.

சங்கீதங்கள் 73:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.

சங்கீதங்கள் 73:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.

சங்கீதங்கள் 73:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

சங்கீதங்கள் 73:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

சங்கீதங்கள் 73:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது; தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும் என்னுடைய பங்குமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 73:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர்.

சங்கீதங்கள் 73:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

Available Bible Translations

American Standard Version
Psalms 73 (ASV) »
King James Version
Psalms 73 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 73 (GW) »
World English Bible
Psalms 73 (WEB) »
Louis Segond 1910
Psaumes 73 (LSG) »
Luther Bibel 1912
Psalm 73 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 73 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 73 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 73 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 73 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 73 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 73 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 73 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 73 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 73 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 73 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 73 (VIE) »
Reina Valera Antigua
Salmos 73 (RVA) »
La Sacra Bibbia
Salmi 73 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 73 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 73 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 73 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 73 (SV1917) »
Библия на русском
Псалтирь 73 (RUSV) »
Українська Біблія
Псалми 73 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 73 (KAR) »
Българска Библия
Псалми 73 (BULG) »
聖書 日本語
詩篇 73 (JPN) »
Det Norsk Bibel
Salmene 73 (NORSK) »
Biblia Takatifu
Zaburi 73 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 73 (SOM) »
De Heilige Schrift
Psalmen 73 (NLD) »
Dansk Bibel 1871
Salme 73 (DA1871) »

TAMIRV Book Selection List