சங்கீதங்கள் Chapter 107 TAMIRV Bible Verse Images

சங்கீதங்கள் 107 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share சங்கீதங்கள் 107 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


சங்கீதங்கள் 107:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 107:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,

சங்கீதங்கள் 107:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்வார்களாக.

சங்கீதங்கள் 107:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், வனாந்திரத்திலே பாலைவனவழியாக,

சங்கீதங்கள் 107:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் அலைந்து திரிந்தார்கள்.

சங்கீதங்கள் 107:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார்.

சங்கீதங்கள் 107:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாழும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.

சங்கீதங்கள் 107:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,

சங்கீதங்கள் 107:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.

சங்கீதங்கள் 107:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,

சங்கீதங்கள் 107:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.

சங்கீதங்கள் 107:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.

சங்கீதங்கள் 107:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார்.

சங்கீதங்கள் 107:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.

சங்கீதங்கள் 107:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,

சங்கீதங்கள் 107:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.

சங்கீதங்கள் 107:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.

சங்கீதங்கள் 107:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.

சங்கீதங்கள் 107:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.

சங்கீதங்கள் 107:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

சங்கீதங்கள் 107:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,

சங்கீதங்கள் 107:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.

சங்கீதங்கள் 107:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,

சங்கீதங்கள் 107:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.

சங்கீதங்கள் 107:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.

சங்கீதங்கள் 107:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.

சங்கீதங்கள் 107:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.

சங்கீதங்கள் 107:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

சங்கீதங்கள் 107:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.

சங்கீதங்கள் 107:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.

சங்கீதங்கள் 107:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,

சங்கீதங்கள் 107:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.

சங்கீதங்கள் 107:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,

சங்கீதங்கள் 107:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.

சங்கீதங்கள் 107:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,

சங்கீதங்கள் 107:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,

சங்கீதங்கள் 107:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.

சங்கீதங்கள் 107:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.

சங்கீதங்கள் 107:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.

சங்கீதங்கள் 107:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,

சங்கீதங்கள் 107:41 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.

சங்கீதங்கள் 107:42 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.

சங்கீதங்கள் 107:43 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 107 (ASV) »
King James Version (KJV)
Psalms 107 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 107 (GW) »
Berean Bible (BSB)
Psalms 107 (BSB) »
World English Bible (WEB)
Psalms 107 (WEB) »
French Bible (LSG)
Psaumes 107 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 107 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਜ਼ਬੂਰ 107 (PANIRV) »
Hebrew Bible (HEB)
תהלים 107 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 107 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 107 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 107 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 107 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 107 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 107 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 107 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 107 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 107 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 107 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 107 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 107 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 107 (NORSK) »

TAMIRV Book Selection List