சங்கீதங்கள் Chapter 87 TAMIRV Bible Verse Images

சங்கீதங்கள் 87 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share சங்கீதங்கள் 87 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


சங்கீதங்கள் 87:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோராகின் மகன்களுடைய பாடல். அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.

சங்கீதங்கள் 87:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 87:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)

சங்கீதங்கள் 87:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;

சங்கீதங்கள் 87:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.

சங்கீதங்கள் 87:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)

சங்கீதங்கள் 87:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 87 (ASV) »
King James Version (KJV)
Psalms 87 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 87 (GW) »
Berean Bible (BSB)
Psalms 87 (BSB) »
World English Bible (WEB)
Psalms 87 (WEB) »
French Bible (LSG)
Psaumes 87 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 87 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਜ਼ਬੂਰ 87 (PANIRV) »
Hebrew Bible (HEB)
תהלים 87 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 87 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 87 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 87 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 87 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 87 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 87 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 87 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 87 (SV1917) »
Russian Bible (RUSV)
Псалтирь 87 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Псалми 87 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 87 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 87 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 87 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 87 (NORSK) »

TAMIRV Book Selection List