சங்கீதங்கள் Chapter 136 TAMIRV Bible Verse Images

சங்கீதங்கள் 136 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share சங்கீதங்கள் 136 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


சங்கீதங்கள் 136:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;

சங்கீதங்கள் 136:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;

சங்கீதங்கள் 136:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பார்வோனையும் அவன் சேனைகளையும் செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 136 (ASV) »
King James Version (KJV)
Psalms 136 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 136 (GW) »
Berean Bible (BSB)
Psalms 136 (BSB) »
World English Bible (WEB)
Psalms 136 (WEB) »
French Bible (LSG)
Psaumes 136 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 136 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਜ਼ਬੂਰ 136 (PANIRV) »
Hebrew Bible (HEB)
תהלים 136 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 136 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 136 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 136 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 136 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 136 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 136 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 136 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 136 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 136 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 136 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 136 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 136 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 136 (NORSK) »

TAMIRV Book Selection List