சங்கீதங்கள் 136:12 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 136:12 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 136:12 TAMIRV - வலிமையான - Bible Verse Picture

சங்கீதங்கள் 136:12 TAMIRV

வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 136:12 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 136:12 TAMIRV - வலிமையான - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 136:12 TAMIRV - வலிமையான - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 136:12 TAMIRV - வலிமையான - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 136:12 TAMIRV - வலிமையான - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 136:12 TAMIRV - வலிமையான - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 136:12 TAMIRV - வலிமையான - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 136:12 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 136:12 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 6:6 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 6:6 (TAMIRV) »
ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே யெகோவா, உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,

உபாகமம் 4:34 TAMIRV Bible Verse Image
உபாகமம் 4:34 (TAMIRV) »
அல்லது உங்கள் தேவனாகிய யெகோவா எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய மக்களின் நடுவிலிருந்து ஒரு மக்கள்கூட்டத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், போரினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வழிசெய்ததுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

எரேமியா 32:21 TAMIRV Bible Verse Image
எரேமியா 32:21 (TAMIRV) »
இஸ்ரவேலாகிய உமது மக்களை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும் ஓங்கிய கரத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து,

யாத்திராகமம் 13:14 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 13:14 (TAMIRV) »
பிற்காலத்தில் உன்னுடைய மகன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: யெகோவா எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.

யாத்திராகமம் 15:6 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:6 (TAMIRV) »
யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது.

உபாகமம் 11:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 11:2 (TAMIRV) »
உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சிட்சிகளையும், அவருடைய மகத்துவத்தையும், பலத்த கையையும், ஓங்கிய புயத்தையும்,

சங்கீதங்கள் 44:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 44:3 (TAMIRV) »
அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால், உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

ஏசாயா 51:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 51:9 (TAMIRV) »
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:36 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:36 (TAMIRV) »
இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 136:12 (ASV) »
King James Version (KJV)
Psalms 136:12 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 136:12 (GW) »
Berean Bible (BSB)
Psalms 136:12 (BSB) »
World English Bible (WEB)
Psalms 136:12 (WEB) »
French Bible (LSG)
Psaumes 136:12 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 136:12 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
תהלים 136:12 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 136:12 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 136:12 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 136:12 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 136:12 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 136:12 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 136:12 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 136:12 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 136:12 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 136:12 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 136:12 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 136:12 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 136:12 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 136:12 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »