1 நாளாகமம் 19:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 நாளாகமம் 19:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 நாளாகமம் 19:2 TAMIRV - அப்பொழுது தாவீது: - Bible Verse Picture

1 நாளாகமம் 19:2 TAMIRV

அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்கு தயவு செய்ததுபோல, நானும் அவனுடைய மகனாகிய இவனுக்கு தயவுசெய்வேன் என்று சொல்லி, அவனுடைய தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல தூதுவர்களை அனுப்பினான்; தாவீதின் வேலைக்காரர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியர்களின் தேசத்திலே வந்தபோது,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 நாளாகமம் 19:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 நாளாகமம் 19:2 TAMIRV - அப்பொழுது தாவீது: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 நாளாகமம் 19:2 TAMIRV - அப்பொழுது தாவீது: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 நாளாகமம் 19:2 TAMIRV - அப்பொழுது தாவீது: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 நாளாகமம் 19:2 TAMIRV - அப்பொழுது தாவீது: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 நாளாகமம் 19:2 TAMIRV - அப்பொழுது தாவீது: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 நாளாகமம் 19:2 TAMIRV - அப்பொழுது தாவீது: - Bible Verse Picture
View New Tab

1 நாளாகமம் 19:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 நாளாகமம் 19:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 19:37 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 19:37 (TAMIRV) »
மூத்தவள் ஒரு மகனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.

உபாகமம் 23:3 TAMIRV Bible Verse Image
உபாகமம் 23:3 (TAMIRV) »
“அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது.

1 சாமுவேல் 30:26 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 30:26 (TAMIRV) »
தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையடித்தவைகளிலே தன்னுடைய நண்பர்களாகிய யூதாவின் மூப்பர்களுக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, யெகோவாவுடைய எதிரிகளின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச் சொன்னான்.

எஸ்தர் 6:3 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 6:3 (TAMIRV) »
அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவிற்கு பணிவிடை செய்கிற வேலைக்காரர்கள்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.

நெகேமியா 4:7 TAMIRV Bible Verse Image
நெகேமியா 4:7 (TAMIRV) »
எருசலேமின் மதிலைக் கட்டுகிற வேலை முன்னேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியர்களும், அம்மோனியர்களும், அஸ்தோத்தியர்களும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலடைந்து,

நெகேமியா 4:3 TAMIRV Bible Verse Image
நெகேமியா 4:3 (TAMIRV) »
அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவனுடைய பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.

நெகேமியா 13:1 TAMIRV Bible Verse Image
நெகேமியா 13:1 (TAMIRV) »
அன்றையதினம் மக்கள் கேட்க, மோசேயின் புத்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியர்களும் மோவாபியர்களும், இஸ்ரவேல் மக்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாகப் பிலேயாமைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டதால்,

2 இராஜாக்கள் 4:13 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 4:13 (TAMIRV) »
அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள்.

2 சாமுவேல் 9:7 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 9:7 (TAMIRV) »
தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன்னுடைய தகப்பனான யோனத்தானுக்காக நான் நிச்சயமாக உனக்கு தயைசெய்து, உன்னுடைய தகப்பனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என்னுடைய பந்தியில் எப்பொழுதும் அப்பம் சாப்பிடுவாய் என்றான்.

2 சாமுவேல் 9:1 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 9:1 (TAMIRV) »
யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

பிரசங்கி 9:15 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 9:15 (TAMIRV) »
அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன்னுடைய ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.

Available Bible Translations

American Standard Version (ASV)
1 Chronicles 19:2 (ASV) »
King James Version (KJV)
1 Chronicles 19:2 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Chronicles 19:2 (GW) »
Berean Bible (BSB)
1 Chronicles 19:2 (BSB) »
World English Bible (WEB)
1 Chronicles 19:2 (WEB) »
French Bible (LSG)
1 Chroniques 19:2 (LSG) »
German Bible (LUTH1912)
1 Chronik 19:2 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
1 Crônicas 19:2 (BSL) »
Vietnamese Bible (VIE)
1 Sử Ký 19:2 (VIE) »
Spanish Bible (RVA)
1 Crónicas 19:2 (RVA) »
Italian Bible (RIV)
1 Cronache 19:2 (RIV) »
Chinese Simplified (CUVS)
历 代 志 上 19:2 (CUVS) »
Chinese Traditional (CUVT)
歷 代 志 上 19:2 (CUVT) »
Albanian Bible (ALB)
1 Kronikave 19:2 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Krönikeboken 19:2 (SV1917) »
Ukrainian Bible (UKR)
1 хроніки 19:2 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Krónika 19:2 (KAR) »
Japanese Bible (JPN)
歴代志上 19:2 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Krønikebok 19:2 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »