எபிரெயர் 1:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபிரெயர் 1:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபிரெயர் 1:1 TAMIRV - முற்காலத்தில் - Bible Verse Picture

எபிரெயர் 1:1 TAMIRV

முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன்,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபிரெயர் 1:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபிரெயர் 1:1 TAMIRV - முற்காலத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபிரெயர் 1:1 TAMIRV - முற்காலத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபிரெயர் 1:1 TAMIRV - முற்காலத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபிரெயர் 1:1 TAMIRV - முற்காலத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபிரெயர் 1:1 TAMIRV - முற்காலத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபிரெயர் 1:1 TAMIRV - முற்காலத்தில் - Bible Verse Picture
View New Tab

எபிரெயர் 1:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபிரெயர் 1:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 பேதுரு 1:20 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 1:20 (TAMIRV) »
வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும்.

எண்ணாகமம் 12:6 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 12:6 (TAMIRV) »
அப்பொழுது அவர்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், யெகோவாவாகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன்.

யோவேல் 2:28 TAMIRV Bible Verse Image
யோவேல் 2:28 (TAMIRV) »
அதற்குப் பின்பு நான் மாம்சமான அனைவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பார்கள்.

1 பேதுரு 1:10 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:10 (TAMIRV) »
உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்;

ஆதியாகமம் 46:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 46:2 (TAMIRV) »
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குக் காட்சியளித்து: “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்; அவன் இதோ, “அடியேன்” என்றான்.

லூக்கா 24:27 TAMIRV Bible Verse Image
லூக்கா 24:27 (TAMIRV) »
மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

ஆதியாகமம் 12:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 12:1 (TAMIRV) »
யெகோவா ஆபிராமை நோக்கி: “நீ உன் பிறந்த தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:30 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:30 (TAMIRV) »
அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன்” என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால்,

ஆதியாகமம் 3:15 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 3:15 (TAMIRV) »
உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார்.

லூக்கா 1:55 TAMIRV Bible Verse Image
லூக்கா 1:55 (TAMIRV) »
அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.

எபிரெயர் 2:2 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 2:2 (TAMIRV) »
ஏனென்றால், தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

லூக்கா 1:72 TAMIRV Bible Verse Image
லூக்கா 1:72 (TAMIRV) »
அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;

Available Bible Translations

American Standard Version
Hebrews 1:1 (ASV) »
King James Version
Hebrews 1:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Hebrews 1:1 (GW) »
World English Bible
Hebrews 1:1 (WEB) »
Louis Segond 1910
Hébreux 1:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इब्रानियों 1:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਇਬਰਾਨੀ 1:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিব্রুদের 1:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इब्री लोकांस 1:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హెబ్రీ పత్రిక 1:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હિબ્રૂઓને 1:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಇಬ್ರಿಯರಿಗೆ 1:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عِبرانِيّين 1:1 (AVD) »
תנ ך עברי מודרני
האגרת אל העברים 1:1 (HEB) »
Bíblia Sagrada Português
Hebreus 1:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hê-bơ-rơ 1:1 (VIE) »
Reina Valera Antigua
Hebreos 1:1 (RVA) »
La Sacra Bibbia
Ebrei 1:1 (RIV) »
圣 经 简体中文和合本
希 伯 来 书 1:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
希 伯 來 書 1:1 (CUVT) »
Bibla e Shenjtë
Hebrenjve 1:1 (ALB) »
Библия на русском
Евреям 1:1 (RUSV) »
Українська Біблія
євреїв 1:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsidók 1:1 (KAR) »
Българска Библия
Евреи 1:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Cibraaniyada 1:1 (SOM) »
De Heilige Schrift
Hebreeën 1:1 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »