1 யோவான் 2:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 யோவான் 2:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 யோவான் 2:15 TAMIRV - உலகத்தையும் - Bible Verse Picture

1 யோவான் 2:15 TAMIRV

உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் நேசிக்காதீர்கள்; ஒருவன் உலகத்தை நேசித்தால் அவனிடம் பிதாவின் அன்பு இல்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 யோவான் 2:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 யோவான் 2:15 TAMIRV - உலகத்தையும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 யோவான் 2:15 TAMIRV - உலகத்தையும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 யோவான் 2:15 TAMIRV - உலகத்தையும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 யோவான் 2:15 TAMIRV - உலகத்தையும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 யோவான் 2:15 TAMIRV - உலகத்தையும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 யோவான் 2:15 TAMIRV - உலகத்தையும் - Bible Verse Picture
View New Tab

1 யோவான் 2:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 யோவான் 2:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாக்கோபு 4:4 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 4:4 (TAMIRV) »
விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

ரோமர் 12:2 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:2 (TAMIRV) »
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

மத்தேயு 6:24 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:24 (TAMIRV) »
இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.

கொலோசெயர் 3:1 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 3:1 (TAMIRV) »
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

லூக்கா 16:13 TAMIRV Bible Verse Image
லூக்கா 16:13 (TAMIRV) »
எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார்.

1 யோவான் 5:4 TAMIRV Bible Verse Image
1 யோவான் 5:4 (TAMIRV) »
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை மேற்கொள்ளும் ஜெயம்.

1 யோவான் 3:17 TAMIRV Bible Verse Image
1 யோவான் 3:17 (TAMIRV) »
ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி?

யோவான் 15:19 TAMIRV Bible Verse Image
யோவான் 15:19 (TAMIRV) »
நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

1 தீமோத்தேயு 6:10 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 6:10 (TAMIRV) »
பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கலாத்தியர் 1:10 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 1:10 (TAMIRV) »
இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.

எபேசியர் 2:2 TAMIRV Bible Verse Image
எபேசியர் 2:2 (TAMIRV) »
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள்.

1 யோவான் 4:5 TAMIRV Bible Verse Image
1 யோவான் 4:5 (TAMIRV) »
அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
1 John 2:15 (ASV) »
King James Version (KJV)
1 John 2:15 (KJV) »
GOD’S WORD® (GW)
1 John 2:15 (GW) »
Berean Bible (BSB)
1 John 2:15 (BSB) »
World English Bible (WEB)
1 John 2:15 (WEB) »
French Bible (LSG)
1 Jean 2:15 (LSG) »
German Bible (LUTH1912)
1 Johannes 2:15 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
1 João 2:15 (BSL) »
Vietnamese Bible (VIE)
1 Giăng 2:15 (VIE) »
Spanish Bible (RVA)
1 Juan 2:15 (RVA) »
Italian Bible (RIV)
1 Giovanni 2:15 (RIV) »
Chinese Simplified (CUVS)
约 翰 一 书 2:15 (CUVS) »
Chinese Traditional (CUVT)
約 翰 一 書 2:15 (CUVT) »
Albanian Bible (ALB)
1 Gjonit 2:15 (ALB) »
Russian Bible (RUSV)
1 Иоанна 2:15 (RUSV) »
Ukrainian Bible (UKR)
1 Івана 2:15 (UKR) »
Hungarian Bible (KAR)
1 János 2:15 (KAR) »
Bulgarian Bible (BULG)
1 Йоаново 2:15 (BULG) »
Norwegian Bible (NORSK)
1 Johannes 2:15 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »