1 சாமுவேல் 28:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 சாமுவேல் 28:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 சாமுவேல் 28:3 TAMIRV - சாமுவேல் இதற்கு - Bible Verse Picture

1 சாமுவேல் 28:3 TAMIRV

சாமுவேல் இதற்கு முன்பே இறந்துபோனான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவனுடைய ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் செய்தார்கள். சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 சாமுவேல் 28:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 சாமுவேல் 28:3 TAMIRV - சாமுவேல் இதற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 சாமுவேல் 28:3 TAMIRV - சாமுவேல் இதற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 சாமுவேல் 28:3 TAMIRV - சாமுவேல் இதற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 சாமுவேல் 28:3 TAMIRV - சாமுவேல் இதற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 சாமுவேல் 28:3 TAMIRV - சாமுவேல் இதற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 சாமுவேல் 28:3 TAMIRV - சாமுவேல் இதற்கு - Bible Verse Picture
View New Tab

1 சாமுவேல் 28:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 சாமுவேல் 28:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 19:31 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:31 (TAMIRV) »
“மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

லேவியராகமம் 20:27 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 20:27 (TAMIRV) »
“ஜோதிடம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாக இருக்கிற ஆணாகிலும் பெண்ணாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக என்று சொல்” என்றார்.

1 சாமுவேல் 25:1 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:1 (TAMIRV) »
சாமுவேல் இறந்தான். இஸ்ரவேலர்கள் எல்லோரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வீட்டில் அவனை அடக்கம்செய்தார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.

யாத்திராகமம் 22:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 22:18 (TAMIRV) »
சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம்.

உபாகமம் 18:10 TAMIRV Bible Verse Image
உபாகமம் 18:10 (TAMIRV) »
தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

ஏசாயா 57:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 57:1 (TAMIRV) »
நீதிமான் இறந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.

1 சாமுவேல் 7:17 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 7:17 (TAMIRV) »
அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

1 சாமுவேல் 15:23 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 15:23 (TAMIRV) »
கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது; நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே, அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்” என்றான்.

1 சாமுவேல் 28:9 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 28:9 (TAMIRV) »
அதற்கு அந்த பெண்: சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடி, தடை செய்த செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என்னுடைய உயிருக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.

லேவியராகமம் 20:6 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 20:6 (TAMIRV) »
“ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்பற்றி கெட்டுப்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகச் செய்வேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16 (TAMIRV) »
நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போகும்போது குறிசொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
1 Samuel 28:3 (ASV) »
King James Version (KJV)
1 Samuel 28:3 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Samuel 28:3 (GW) »
Berean Bible (BSB)
1 Samuel 28:3 (BSB) »
World English Bible (WEB)
1 Samuel 28:3 (WEB) »
French Bible (LSG)
1 Samuel 28:3 (LSG) »
German Bible (LUTH1912)
1 Samuel 28:3 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
1 Samuel 28:3 (BSL) »
Vietnamese Bible (VIE)
1 Sa-mu-ên 28:3 (VIE) »
Spanish Bible (RVA)
1 Samuel 28:3 (RVA) »
Italian Bible (RIV)
1 Samuele 28:3 (RIV) »
Chinese Simplified (CUVS)
撒 母 耳 记 上 28:3 (CUVS) »
Chinese Traditional (CUVT)
撒 母 耳 記 上 28:3 (CUVT) »
Albanian Bible (ALB)
1 Samuelit 28:3 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Samuelsboken 28:3 (SV1917) »
Russian Bible (RUSV)
1 Царств 28:3 (RUSV) »
Hungarian Bible (KAR)
1 Sámuel 28:3 (KAR) »
Bulgarian Bible (BULG)
1 Царе 28:3 (BULG) »
Norwegian Bible (NORSK)
1 Samuel 28:3 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »