2 கொரிந்தியர் 13:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 கொரிந்தியர் 13:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 கொரிந்தியர் 13:1 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture

2 கொரிந்தியர் 13:1 TAMIRV

மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 கொரிந்தியர் 13:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 கொரிந்தியர் 13:1 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 கொரிந்தியர் 13:1 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 கொரிந்தியர் 13:1 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 கொரிந்தியர் 13:1 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 கொரிந்தியர் 13:1 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 கொரிந்தியர் 13:1 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab

2 கொரிந்தியர் 13:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 கொரிந்தியர் 13:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 18:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 18:16 (TAMIRV) »
அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ.

உபாகமம் 19:15 TAMIRV Bible Verse Image
உபாகமம் 19:15 (TAMIRV) »
“ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிரூபிக்கப்படவேண்டும்.

உபாகமம் 17:6 TAMIRV Bible Verse Image
உபாகமம் 17:6 (TAMIRV) »
சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவனைக் கொலைசெய்யக்கூடாது.

யோவான் 8:17 TAMIRV Bible Verse Image
யோவான் 8:17 (TAMIRV) »
இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று உங்களுடைய நியாயப்பிரமாணத்திலும் எழுதி இருக்கிறதே.

2 கொரிந்தியர் 12:14 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 12:14 (TAMIRV) »
இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.

எண்ணாகமம் 35:30 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 35:30 (TAMIRV) »
எவனாவது, ஒரு மனிதனைக்கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படி அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யவேண்டும்; ஒரே சாட்சியைக்கொண்டுமட்டும் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யக்கூடாது.

1 இராஜாக்கள் 21:10 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 21:10 (TAMIRV) »
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.

எபிரெயர் 10:28 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 10:28 (TAMIRV) »
மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

1 இராஜாக்கள் 21:13 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 21:13 (TAMIRV) »
அப்பொழுது வஞ்சகமான இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று மக்களுக்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படி அவனைக் கல்லெறிந்து,

மத்தேயு 26:60 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:60 (TAMIRV) »
ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:

Available Bible Translations

American Standard Version (ASV)
2 Corinthians 13:1 (ASV) »
King James Version (KJV)
2 Corinthians 13:1 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Corinthians 13:1 (GW) »
World English Bible (WEB)
2 Corinthians 13:1 (WEB) »
German Bible (LUTH1912)
2 Korinther 13:1 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
2 Coríntios 13:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
2 Cô-rinh-tô 13:1 (VIE) »
Spanish Bible (RVA)
2 Corintios 13:1 (RVA) »
Italian Bible (RIV)
2 Corinzi 13:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
哥 林 多 后 书 13:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
歌 林 多 後 書 13:1 (CUVT) »
Albanian Bible (ALB)
2 Korintasve 13:1 (ALB) »
Hungarian Bible (KAR)
2 Korinthus 13:1 (KAR) »
Norwegian Bible (NORSK)
2 Korinter 13:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »