2 இராஜாக்கள் 10:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 இராஜாக்கள் 10:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 இராஜாக்கள் 10:15 TAMIRV - அவன் அந்த - Bible Verse Picture

2 இராஜாக்கள் 10:15 TAMIRV

அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் மகனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாக இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாக இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 இராஜாக்கள் 10:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 இராஜாக்கள் 10:15 TAMIRV - அவன் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 இராஜாக்கள் 10:15 TAMIRV - அவன் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 இராஜாக்கள் 10:15 TAMIRV - அவன் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 இராஜாக்கள் 10:15 TAMIRV - அவன் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 இராஜாக்கள் 10:15 TAMIRV - அவன் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 இராஜாக்கள் 10:15 TAMIRV - அவன் அந்த - Bible Verse Picture
View New Tab

2 இராஜாக்கள் 10:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 இராஜாக்கள் 10:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 35:14 TAMIRV Bible Verse Image
எரேமியா 35:14 (TAMIRV) »
திராட்சைரசம் குடிக்காமல், ரேகாபின் மகனாகிய யோனதாப் தன் மகன்களுக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்வரை அதைக் குடிக்காமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.

எஸ்றா 10:19 TAMIRV Bible Verse Image
எஸ்றா 10:19 (TAMIRV) »
இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

எசேக்கியேல் 17:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 17:18 (TAMIRV) »
இதோ, இவன் வாக்கு கொடுத்திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைசெய்தான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை.

1 நாளாகமம் 2:55 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 2:55 (TAMIRV) »
யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.

கலாத்தியர் 4:12 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 4:12 (TAMIRV) »
சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை.

1 நாளாகமம் 12:17 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 12:17 (TAMIRV) »
தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களை சந்தித்து: நீங்கள் எனக்கு உதவி செய்ய சமாதானமாக என்னிடம் வந்தீர்களானால், என்னுடைய இருதயம் உங்களோடு இணைந்திருக்கும்; என்னுடைய கைகளில் கொடுமை இல்லாமலிருக்க, என்னை என்னுடைய எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களென்றால், நம்முடைய முற்பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.

2 இராஜாக்கள் 9:21 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 9:21 (TAMIRV) »
அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.

2 இராஜாக்கள் 10:13 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 10:13 (TAMIRV) »
யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரர்களை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்கள்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜாத்தியின் பிள்ளைகளையும் நலம் விசாரிப்பதற்குப் போகிறோம் என்றார்கள்.

எரேமியா 35:6 TAMIRV Bible Verse Image
எரேமியா 35:6 (TAMIRV) »
அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சைரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் மகனும் எங்களுடைய தகப்பனுமாகிய யோனதாப், நீங்கள் அந்நியர்களாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருப்பதற்கு,

ஆதியாகமம் 31:55 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 31:55 (TAMIRV) »
லாபான் அதிகாலையில் எழுந்திருந்து, தன் மகன்களையும் தன் மகள்களையும் முத்தம் செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பிப்போனான்.

ஆதியாகமம் 47:10 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 47:10 (TAMIRV) »
பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போனான்.

யோவான் 21:15 TAMIRV Bible Verse Image
யோவான் 21:15 (TAMIRV) »
அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
2 Kings 10:15 (ASV) »
King James Version (KJV)
2 Kings 10:15 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Kings 10:15 (GW) »
Berean Bible (BSB)
2 Kings 10:15 (BSB) »
World English Bible (WEB)
2 Kings 10:15 (WEB) »
French Bible (LSG)
2 Rois 10:15 (LSG) »
German Bible (LUTH1912)
2 Könige 10:15 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
2 राजे 10:15 (MARIRV) »
Portuguese Bible (BSL)
2 Reis 10:15 (BSL) »
Vietnamese Bible (VIE)
2 Các Vua 10:15 (VIE) »
Spanish Bible (RVA)
2 Reyes 10:15 (RVA) »
Italian Bible (RIV)
2 Re 10:15 (RIV) »
Chinese Simplified (CUVS)
列 王 记 下 10:15 (CUVS) »
Chinese Traditional (CUVT)
列 王 紀 下 10:15 (CUVT) »
Albanian Bible (ALB)
2 Mbretërve 10:15 (ALB) »
Swedish Bible (SV1917)
2 Kungaboken 10:15 (SV1917) »
Ukrainian Bible (UKR)
2 царів 10:15 (UKR) »
Hungarian Bible (KAR)
2 Királyok 10:15 (KAR) »
Bulgarian Bible (BULG)
4 Царе 10:15 (BULG) »
Japanese Bible (JPN)
列王紀下 10:15 (JPN) »
Norwegian Bible (NORSK)
2 Kongebok 10:15 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »