யாத்திராகமம் 10:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 10:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 10:1 TAMIRV - பின்பு யெகோவா - Bible Verse Picture

யாத்திராகமம் 10:1 TAMIRV

பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போ, அவர்களின் நடுவே நான் என்னுடைய இந்த அடையாளங்களைச் செய்யும்படி,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 10:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 10:1 TAMIRV - பின்பு யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 10:1 TAMIRV - பின்பு யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 10:1 TAMIRV - பின்பு யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 10:1 TAMIRV - பின்பு யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 10:1 TAMIRV - பின்பு யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 10:1 TAMIRV - பின்பு யெகோவா - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 10:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 10:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 4:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 4:21 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின்பு, நான் உன்னுடைய கையில் கொடுத்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாக செய்யும்படி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், நான் அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் மக்களைப் போகவிடமாட்டான்.

ரோமர் 9:17 TAMIRV Bible Verse Image
ரோமர் 9:17 (TAMIRV) »
மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.

யாத்திராகமம் 3:20 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 3:20 (TAMIRV) »
ஆகையால், நான் என்னுடைய கையை நீட்டி, எகிப்தின் நடுவில் நான் செய்யும் எல்லாவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின்பு அவன் உங்களைப் போகவிடுவான்.

சங்கீதங்கள் 7:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 7:11 (TAMIRV) »
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.

1 சாமுவேல் 4:8 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 4:8 (TAMIRV) »
ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்திரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.

யோசுவா 2:9 TAMIRV Bible Verse Image
யோசுவா 2:9 (TAMIRV) »
யெகோவா உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், தேசத்து மக்கள் எல்லோரும் பயந்துபோனார்களென்றும் அறிவேன்.

யோசுவா 4:23 TAMIRV Bible Verse Image
யோசுவா 4:23 (TAMIRV) »
பூமியின் எல்லா மக்களும் யெகோவாவுடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் எல்லா நாட்களும் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படும்படிக்கும்,

யாத்திராகமம் 9:16 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 9:16 (TAMIRV) »
என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிக்கும்படியும், என்னுடைய நாமம் பூமி முழுவதும் பிரபலமாகும்படியும் உன்னை நிலைநிறுத்தினேன்.

யாத்திராகமம் 7:13 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 7:13 (TAMIRV) »
யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.

யாத்திராகமம் 15:14 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:14 (TAMIRV) »
மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும்.

யாத்திராகமம் 9:34 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 9:34 (TAMIRV) »
மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் கண்டபோது, அவனும் அவனுடைய வேலைக்காரர்களும் பின்னும் பாவம்செய்து, தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.

யாத்திராகமம் 7:4 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 7:4 (TAMIRV) »
பார்வோன் உங்களுடைய சொல்லைக்கேட்கமாட்டான்; ஆகையால் எகிப்திற்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, கொடிய தண்டனையினால் என்னுடைய சேனைகளும் என்னுடைய மக்களுமாகிய இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Exodus 10:1 (ASV) »
King James Version (KJV)
Exodus 10:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 10:1 (GW) »
Berean Bible (BSB)
Exodus 10:1 (BSB) »
World English Bible (WEB)
Exodus 10:1 (WEB) »
French Bible (LSG)
Exode 10:1 (LSG) »
German Bible (LUTH1912)
Exodus 10:1 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਖ਼ਰੋਜ 10:1 (PANIRV) »
Hebrew Bible (HEB)
שמות 10:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Êxodo 10:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Xuất Hành 10:1 (VIE) »
Spanish Bible (RVA)
Éxodo 10:1 (RVA) »
Italian Bible (RIV)
Esodo 10:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
出 埃 及 记 10:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
出 埃 及 記 10:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Eksodi 10:1 (ALB) »
Swedish Bible (SV1917)
2 Mosebok 10:1 (SV1917) »
Russian Bible (RUSV)
Исход 10:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Вихід 10:1 (UKR) »
Hungarian Bible (KAR)
2 Mózes 10:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Изход 10:1 (BULG) »
Norwegian Bible (NORSK)
2 Mosebok 10:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »