எசேக்கியேல் 12:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 12:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 12:7 TAMIRV - எனக்குக் - Bible Verse Picture

எசேக்கியேல் 12:7 TAMIRV

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என்னுடைய சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; மாலையிலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை நேரத்தில் அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 12:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 12:7 TAMIRV - எனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 12:7 TAMIRV - எனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 12:7 TAMIRV - எனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 12:7 TAMIRV - எனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 12:7 TAMIRV - எனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 12:7 TAMIRV - எனக்குக் - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 12:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 12:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 24:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 24:18 (TAMIRV) »
விடியற்காலத்தில் நான் மக்களுடன் பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என்னுடைய மனைவி இறந்துபோனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.

எசேக்கியேல் 37:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 37:7 (TAMIRV) »
எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; நான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது ஒரு இரைச்சல் உண்டானது; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்புடன் சேர்ந்துகொண்டது.

எசேக்கியேல் 37:10 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 37:10 (TAMIRV) »
எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; அப்பொழுது உயிர் அவர்களுக்குள் நுழைய, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய படையாக நின்றார்கள்.

யோவான் 15:14 TAMIRV Bible Verse Image
யோவான் 15:14 (TAMIRV) »
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள்.

யோவான் 2:5 TAMIRV Bible Verse Image
யோவான் 2:5 (TAMIRV) »
அவருடைய தாய் வேலைக்காரர்களைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.

மாற்கு 14:16 TAMIRV Bible Verse Image
மாற்கு 14:16 (TAMIRV) »
அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

மத்தேயு 21:6 TAMIRV Bible Verse Image
மத்தேயு 21:6 (TAMIRV) »
சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,

எரேமியா 32:8 TAMIRV Bible Verse Image
எரேமியா 32:8 (TAMIRV) »
அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், யெகோவாவுடைய வார்த்தையின்படி காவல் நிலையத்தின் முற்றத்தில் என்னிடத்திற்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சொத்துரிமை உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்குரியது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது யெகோவாவுடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.

எசேக்கியேல் 12:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 12:3 (TAMIRV) »
இப்போதும் மனிதகுமாரனே, நீ வேறு தேசத்திற்கு போகும்படி பயண பொருட்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பயணப்படு; உன்னுடைய இடத்தைவிட்டு வேறே இடத்திற்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டார்களாக இருந்தாலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.

எசேக்கியேல் 2:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 2:8 (TAMIRV) »
மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:19 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:19 (TAMIRV) »
ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 12:7 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 12:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 12:7 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 12:7 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 12:7 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 12:7 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 12:7 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
יחזקאל 12:7 (HEB) »
Portuguese Bible (BSL)
Ezequiel 12:7 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 12:7 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 12:7 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 12:7 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 12:7 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 12:7 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 12:7 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 12:7 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Єзекіїль 12:7 (UKR) »
Hungarian Bible (KAR)
Ezékiel 12:7 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 12:7 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 12:7 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »