எசேக்கியேல் 20:21 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 20:21 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 20:21 TAMIRV - ஆனாலும் - Bible Verse Picture

எசேக்கியேல் 20:21 TAMIRV

ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாக எழும்பினார்கள்; என்னுடைய கட்டளைகளின்படியே மனிதன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப் போட்டார்கள்; ஆகையால் வனாந்திரத்திலே என்னுடைய கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 20:21 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 20:21 TAMIRV - ஆனாலும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 20:21 TAMIRV - ஆனாலும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 20:21 TAMIRV - ஆனாலும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 20:21 TAMIRV - ஆனாலும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 20:21 TAMIRV - ஆனாலும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 20:21 TAMIRV - ஆனாலும் - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 20:21 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 20:21 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 20:13 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:13 (TAMIRV) »
ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் எனக்கு விரோதமாக துரோகம் செய்தார்கள்; என்னுடைய கட்டளைகளின்படியே மனிதன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடக்காமல், என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள்; ஆதலால் அவர்களை அழிப்பதற்காக வனாந்திரத்திலே என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

எசேக்கியேல் 20:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:8 (TAMIRV) »
அவர்களோ, என்னுடைய சொல்லைக் கேட்கமனதில்லாமல் எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் அசுத்தமான சிலைகளை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்துதேசத்தின் நடுவிலே என்னுடைய கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

எண்ணாகமம் 21:5 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 21:5 (TAMIRV) »
மக்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: “நாங்கள் வனாந்திரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்தது ஏன்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்களுடைய மனதிற்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்கள்.

உபாகமம் 31:27 TAMIRV Bible Verse Image
உபாகமம் 31:27 (TAMIRV) »
நான் உன் கலக குணத்தையும் உன் பிடிவாதத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கும்போது, யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாகக் கலகம்செய்வீர்கள்!

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:18 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:18 (TAMIRV) »
நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்து,

தானியேல் 11:36 TAMIRV Bible Verse Image
தானியேல் 11:36 (TAMIRV) »
ராஜா தனக்கு விருப்பமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீரும்வரை அவனுக்குக் கைகூடிவரும்; தீர்மானிக்கப்பட்டது நடந்தேறும்.

எசேக்கியேல் 21:31 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 21:31 (TAMIRV) »
என்னுடைய கோபத்தை உன்மேல் ஊற்றுவேன்; நான் என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பை உன்மேல் ஊதி, மிருககுணமுள்ளவர்களும், அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனிதர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.

எசேக்கியேல் 7:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 7:8 (TAMIRV) »
இப்பொழுது விரைவில் என்னுடைய கடுங்கோபத்தை உன்மேல் ஊற்றி, என்னுடைய கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன்.

எசேக்கியேல் 20:11 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:11 (TAMIRV) »
என்னுடைய கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என்னுடைய நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனிதன் அவைகளால் பிழைப்பான்.

எசேக்கியேல் 13:15 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 13:15 (TAMIRV) »
இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என்னுடைய கடுங்கோபத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.

எண்ணாகமம் 25:1 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 25:1 (TAMIRV) »
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கும்போது, மக்கள் மோவாபின் மகள்களோடு விபசாரம் செய்யத் தொடங்கினார்கள்.

புலம்பல் 4:11 TAMIRV Bible Verse Image
புலம்பல் 4:11 (TAMIRV) »
யெகோவா தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 20:21 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 20:21 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 20:21 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 20:21 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 20:21 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 20:21 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 20:21 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Ezequiel 20:21 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 20:21 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 20:21 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 20:21 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 20:21 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 20:21 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 20:21 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 20:21 (SV1917) »
Hungarian Bible (KAR)
Ezékiel 20:21 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 20:21 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 20:21 (NORSK) »

எசேக்கியேல் 20 (TAMIRV) Verse Selection

எசேக்கியேல் 20:1 எசேக்கியேல் 20:2 எசேக்கியேல் 20:3 எசேக்கியேல் 20:4 எசேக்கியேல் 20:5 எசேக்கியேல் 20:6 எசேக்கியேல் 20:7 எசேக்கியேல் 20:8 எசேக்கியேல் 20:9 எசேக்கியேல் 20:10 எசேக்கியேல் 20:11 எசேக்கியேல் 20:12 எசேக்கியேல் 20:13 எசேக்கியேல் 20:14 எசேக்கியேல் 20:15 எசேக்கியேல் 20:16 எசேக்கியேல் 20:17 எசேக்கியேல் 20:18 எசேக்கியேல் 20:19 எசேக்கியேல் 20:20 எசேக்கியேல் 20:21 எசேக்கியேல் 20:22 எசேக்கியேல் 20:23 எசேக்கியேல் 20:24 எசேக்கியேல் 20:25 எசேக்கியேல் 20:26 எசேக்கியேல் 20:27 எசேக்கியேல் 20:28 எசேக்கியேல் 20:29 எசேக்கியேல் 20:30 எசேக்கியேல் 20:31 எசேக்கியேல் 20:32 எசேக்கியேல் 20:33 எசேக்கியேல் 20:34 எசேக்கியேல் 20:35 எசேக்கியேல் 20:36 எசேக்கியேல் 20:37 எசேக்கியேல் 20:38 எசேக்கியேல் 20:39 எசேக்கியேல் 20:40 எசேக்கியேல் 20:41 எசேக்கியேல் 20:42 எசேக்கியேல் 20:43 எசேக்கியேல் 20:44 எசேக்கியேல் 20:45 எசேக்கியேல் 20:46 எசேக்கியேல் 20:47 எசேக்கியேல் 20:48 எசேக்கியேல் 20:49

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »