எசேக்கியேல் 31:14 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 31:14 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 31:14 TAMIRV - தண்ணீரின் ஓரமாக - Bible Verse Picture

எசேக்கியேல் 31:14 TAMIRV

தண்ணீரின் ஓரமாக வளருகிற எந்த மரங்களும் தங்களுடைய உயரத்தினாலே மேட்டிமை கொள்ளாமலும், தங்களுடைய கொப்புகளின் தழைக்குள்ளே தங்களுடைய நுனிக்கிளையை உயர வளரவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும், தங்களுடைய உயரத்தினாலே தங்கள்மேல் நம்பிக்கைவைக்காமலும் இருக்கும்படி இப்படிச் செய்வேன்; மனிதகுமாரர்களின் நடுவே அவர்கள் எல்லோரும் குழியில் இறங்குகிறவர்களுடன் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 31:14 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 31:14 TAMIRV - தண்ணீரின் ஓரமாக - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 31:14 TAMIRV - தண்ணீரின் ஓரமாக - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 31:14 TAMIRV - தண்ணீரின் ஓரமாக - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 31:14 TAMIRV - தண்ணீரின் ஓரமாக - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 31:14 TAMIRV - தண்ணீரின் ஓரமாக - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 31:14 TAMIRV - தண்ணீரின் ஓரமாக - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 31:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 31:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 26:20 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 26:20 (TAMIRV) »
ஆரம்பகாலத்தின் மக்களின் அருகில் குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னை இறங்கச்செய்வேன்; நீ குடியேறாமலிருக்க ஆரம்பகாலம் முதற்கொண்டு பாழாய் இருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னைத் தங்கியிருக்கச்செய்வேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன்.

சங்கீதங்கள் 82:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 82:7 (TAMIRV) »
ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.

எபிரெயர் 9:27 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 9:27 (TAMIRV) »
அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

1 கொரிந்தியர் 10:11 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 10:11 (TAMIRV) »
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

தானியேல் 5:22 TAMIRV Bible Verse Image
தானியேல் 5:22 (TAMIRV) »
அவருடைய மகனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல்,

தானியேல் 4:32 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:32 (TAMIRV) »
மனிதர்களிலிருந்து தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னது.

எசேக்கியேல் 31:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 31:18 (TAMIRV) »
இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் மரங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் மரங்களுடன் நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, வாளாலே வெட்டுபட்டவர்களுடன் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவனுடைய கூட்டமும் இதுவே என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

உபாகமம் 13:11 TAMIRV Bible Verse Image
உபாகமம் 13:11 (TAMIRV) »
இஸ்ரவேலர்கள் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாமலிருப்பார்கள்.

எசேக்கியேல் 32:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 32:18 (TAMIRV) »
மனிதகுமாரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான மக்களுக்காக புலம்பி, அவர்களையும் பிரபலமான தேசத்தின் மகள்களையும் குழியில் இறங்கினவர்கள் அருகிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.

சங்கீதங்கள் 63:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 63:9 (TAMIRV) »
என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.

நெகேமியா 13:18 TAMIRV Bible Verse Image
நெகேமியா 13:18 (TAMIRV) »
உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா நமது தேவன் நம்மேலும், இந்த நகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரச்செய்தார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின் மேலிருக்கிற கடுங்கோபத்தை அதிகரிக்கச்செய்கிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.

உபாகமம் 21:21 TAMIRV Bible Verse Image
உபாகமம் 21:21 (TAMIRV) »
அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 31:14 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 31:14 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 31:14 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 31:14 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 31:14 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 31:14 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 31:14 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Ezequiel 31:14 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 31:14 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 31:14 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 31:14 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 31:14 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 31:14 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 31:14 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 31:14 (SV1917) »
Hungarian Bible (KAR)
Ezékiel 31:14 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 31:14 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 31:14 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »