எசேக்கியேல் 41:22 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 41:22 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 41:22 TAMIRV - மரத்தினால் - Bible Verse Picture

எசேக்கியேல் 41:22 TAMIRV

மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாக இருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும், அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 41:22 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 41:22 TAMIRV - மரத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 41:22 TAMIRV - மரத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 41:22 TAMIRV - மரத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 41:22 TAMIRV - மரத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 41:22 TAMIRV - மரத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 41:22 TAMIRV - மரத்தினால் - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 41:22 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 41:22 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 23:41 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:41 (TAMIRV) »
சிறந்த கட்டிலின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது; என்னுடைய தூபவர்க்கத்தையும் என்னுடைய எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.

எசேக்கியேல் 44:16 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 44:16 (TAMIRV) »
இவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவார்கள், இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என்னுடைய பீடத்தைக் அருகே வந்து, என்னுடைய காவலைக் காப்பார்கள்.

மல்கியா 1:7 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:7 (TAMIRV) »
என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; யெகோவாவுடைய பந்தி முக்கியமல்ல என்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

மல்கியா 1:12 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:12 (TAMIRV) »
நீங்களோ யெகோவாவுடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறீர்கள்.

லேவியராகமம் 24:6 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 24:6 (TAMIRV) »
அவைகளை நீ யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ஆறு அப்பங்கள் இருக்கும்படியாக வைத்து,

1 இராஜாக்கள் 6:20 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 6:20 (TAMIRV) »
மகா பரிசுத்த ஸ்தலம் முன்புறம்வரை 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமுமாக இருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.

யாத்திராகமம் 30:1 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 30:1 (TAMIRV) »
“தூபங்காட்டுவதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.

வெளிப்படுத்தின விசேஷம் 8:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 8:3 (TAMIRV) »
வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு அதிகமான தூபவர்க்கம் செலுத்தும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

1 கொரிந்தியர் 10:21 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 10:21 (TAMIRV) »
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய உணவு பந்திக்கும் பேய்களுடைய உணவு பந்திக்கும் பங்குள்ளவர்களாக இருக்கக்கூடாதே.

யாத்திராகமம் 25:28 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 25:28 (TAMIRV) »
அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடு; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.

உன்னதப்பாட்டு 1:12 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 1:12 (TAMIRV) »
ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.

நீதிமொழிகள் 9:2 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 9:2 (TAMIRV) »
தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 41:22 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 41:22 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 41:22 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 41:22 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 41:22 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 41:22 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 41:22 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Ezequiel 41:22 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 41:22 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 41:22 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 41:22 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 41:22 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 41:22 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 41:22 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 41:22 (SV1917) »
Hungarian Bible (KAR)
Ezékiel 41:22 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 41:22 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 41:22 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »