எசேக்கியேல் 42:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 42:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 42:13 TAMIRV - அவர் என்னை நோக்கி: - Bible Verse Picture

எசேக்கியேல் 42:13 TAMIRV

அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாக இருக்கிற வடக்குப் பக்கமான அறைவீடுகளும், தெற்குப் பக்கமான அறைவீடுகளும், பரிசுத்த அறைவீடுகளாக இருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர்கள் அங்கே மகா பரிசுத்தமானதையும் உணவுபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த இடம் பரிசுத்தமாக இருக்கிறது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 42:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 42:13 TAMIRV - அவர் என்னை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 42:13 TAMIRV - அவர் என்னை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 42:13 TAMIRV - அவர் என்னை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 42:13 TAMIRV - அவர் என்னை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 42:13 TAMIRV - அவர் என்னை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 42:13 TAMIRV - அவர் என்னை நோக்கி: - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 42:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 42:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 7:6 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 7:6 (TAMIRV) »
ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.

லேவியராகமம் 10:17 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 10:17 (TAMIRV) »
பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாக இருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதை உங்களுக்கு கொடுத்தாரே.

எசேக்கியேல் 40:46 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 40:46 (TAMIRV) »
வடதிசைக்கு எதிராக இருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக்காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் மகன்களில் யெகோவாவுக்கு ஆராதனைசெய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் மகன் என்றார்.

எண்ணாகமம் 18:9 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 18:9 (TAMIRV) »
மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாக இருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லா உணவுபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் பரிசுத்தமாக இருக்கும்.

யாத்திராகமம் 29:31 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 29:31 (TAMIRV) »
“பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதனுடைய இறைச்சியை பரிசுத்த இடத்தில் சமைக்கவேண்டும்.

லேவியராகமம் 6:29 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 6:29 (TAMIRV) »
ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது மகா பரிசுத்தமானது.

லேவியராகமம் 14:13 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 14:13 (TAMIRV) »
பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.

உபாகமம் 21:5 TAMIRV Bible Verse Image
உபாகமம் 21:5 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா தமக்கு ஆராதனை செய்யவும் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் மகன்களாகிய ஆசாரியர்களைத் தெரிந்துகொண்டதால், அவர்களும் அச்சமயத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே எல்லா வழக்கும் எல்லாக் காய பாதிப்புகளும் தீர்மானிக்கப்படவேண்டும்.

லேவியராகமம் 6:25 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 6:25 (TAMIRV) »
“நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் யெகோவாவுடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.

லேவியராகமம் 10:13 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 10:13 (TAMIRV) »
அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய தகனபலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.

லேவியராகமம் 24:9 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 24:9 (TAMIRV) »
அது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே சாப்பிடுவார்களாக; நிரந்தரமான கட்டளையாக யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாக இருக்கும்” என்றார்.

லேவியராகமம் 10:3 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 10:3 (TAMIRV) »
அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: “என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் செய்யப்பட்டு, சகல மக்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று யெகோவா சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 42:13 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 42:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 42:13 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 42:13 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 42:13 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 42:13 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 42:13 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Ezequiel 42:13 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 42:13 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 42:13 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 42:13 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 42:13 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 42:13 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 42:13 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 42:13 (SV1917) »
Hungarian Bible (KAR)
Ezékiel 42:13 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 42:13 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 42:13 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »