எசேக்கியேல் 46:18 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 46:18 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 46:18 TAMIRV - இளவரசனானவன் - Bible Verse Picture

எசேக்கியேல் 46:18 TAMIRV

இளவரசனானவன் மக்களை பறிமுதல் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் வெளியாக்கி, அவர்களுடைய சொத்திலிருந்து ஒன்றும் எடுக்கக்கூடாது; என்னுடைய மக்களில் ஒருவரும் தங்களுடைய சொந்தமானதற்கு வெளியாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடி அவன் தன்னுடைய சொந்தத்திலே தன்னுடைய மகன்களுக்கு சொத்து கொடுக்கவேண்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 46:18 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 46:18 TAMIRV - இளவரசனானவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 46:18 TAMIRV - இளவரசனானவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 46:18 TAMIRV - இளவரசனானவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 46:18 TAMIRV - இளவரசனானவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 46:18 TAMIRV - இளவரசனானவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 46:18 TAMIRV - இளவரசனானவன் - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 46:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 46:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 45:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 45:8 (TAMIRV) »
இது அவனுக்கு இஸ்ரவேலிலே சொத்தாக இருக்கட்டும்; என்னுடைய அதிபதிகள் இனி என்னுடைய மக்களை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத் தகுந்தபடி விட்டுவிடுவார்களாக.

எசேக்கியேல் 22:27 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 22:27 (TAMIRV) »
அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாகப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தம் சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

1 இராஜாக்கள் 21:19 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 21:19 (TAMIRV) »
நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று யெகோவா சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எபேசியர் 4:8 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:8 (TAMIRV) »
ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

யோவான் 10:28 TAMIRV Bible Verse Image
யோவான் 10:28 (TAMIRV) »
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை.

மீகா 1:1 TAMIRV Bible Verse Image
மீகா 1:1 (TAMIRV) »
யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை.

மீகா 2:1 TAMIRV Bible Verse Image
மீகா 2:1 (TAMIRV) »
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய திட்டமிட்டுத் தங்கள் கையில் வல்லமை இருக்கிறதினால், விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்தி,

எசேக்கியேல் 34:21 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:21 (TAMIRV) »
நீங்கள் பலவீனமாக இருக்கிறவைகளையெல்லாம் வெளியேற்றி சிதறச்செய்யும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடைகளினாலும் தள்ளி உங்களுடைய கொம்புகளைக்கொண்டு முட்டுகிறதினாலே,

சங்கீதங்கள் 78:72 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:72 (TAMIRV) »
இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.

சங்கீதங்கள் 72:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 72:2 (TAMIRV) »
அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.

எசேக்கியேல் 34:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:3 (TAMIRV) »
நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டு ரோமத்தை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமல்போகிறீர்கள்.

எரேமியா 23:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 23:5 (TAMIRV) »
இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது தாவீதிற்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பச்செய்வேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆட்சிசெய்து, பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Ezekiel 46:18 (ASV) »
King James Version (KJV)
Ezekiel 46:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 46:18 (GW) »
Berean Bible (BSB)
Ezekiel 46:18 (BSB) »
World English Bible (WEB)
Ezekiel 46:18 (WEB) »
French Bible (LSG)
Ézéchiel 46:18 (LSG) »
German Bible (LUTH1912)
Hesekiel 46:18 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Ezequiel 46:18 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ê-xê-ki-ên 46:18 (VIE) »
Spanish Bible (RVA)
Ezequiel 46:18 (RVA) »
Italian Bible (RIV)
Ezechiele 46:18 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 西 结 书 46:18 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 西 結 書 46:18 (CUVT) »
Albanian Bible (ALB)
Ezekieli 46:18 (ALB) »
Swedish Bible (SV1917)
Hesekiel 46:18 (SV1917) »
Hungarian Bible (KAR)
Ezékiel 46:18 (KAR) »
Bulgarian Bible (BULG)
Езекил 46:18 (BULG) »
Norwegian Bible (NORSK)
Esekiel 46:18 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »