ஆதியாகமம் 20:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 20:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 20:1 TAMIRV - ஆபிரகாம் அந்த - Bible Verse Picture

ஆதியாகமம் 20:1 TAMIRV

ஆபிரகாம் அந்த இடத்தைவிட்டு, தென்தேசத்திற்குப் பயணம் செய்து, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 20:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 20:1 TAMIRV - ஆபிரகாம் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 20:1 TAMIRV - ஆபிரகாம் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 20:1 TAMIRV - ஆபிரகாம் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 20:1 TAMIRV - ஆபிரகாம் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 20:1 TAMIRV - ஆபிரகாம் அந்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 20:1 TAMIRV - ஆபிரகாம் அந்த - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 20:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 20:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 26:6 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 26:6 (TAMIRV) »
ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.

ஆதியாகமம் 26:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 26:1 (TAMIRV) »
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், மேலும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கிடம் கேராருக்குப் போனான்.

சங்கீதங்கள் 29:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 29:8 (TAMIRV) »
யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.

ஆதியாகமம் 18:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 18:1 (TAMIRV) »
பின்பு யெகோவா மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குக் காட்சியளித்தார். அவன் பகலின் வெயில் நேரத்தில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,

2 நாளாகமம் 14:13 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 14:13 (TAMIRV) »
அவர்களை ஆசாவும் அவனோடிருந்த மக்களும் கேரார்வரை துரத்தினார்கள்; எத்தியோப்பியர்கள் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முற்றிலும் அழிக்கப்பட்டார்கள்; யெகோவாவுக்கும் அவருடைய படைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளையடித்து,

உபாகமம் 1:19 TAMIRV Bible Verse Image
உபாகமம் 1:19 (TAMIRV) »
“நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம் செய்து, எமோரியர்களின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் பார்த்த அந்தப் பயங்கரமான பெரிய வனாந்திர வழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.

1 சாமுவேல் 15:7 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 15:7 (TAMIRV) »
அப்பொழுது சவுல்: ஆவிலா துவங்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லை வரை இருந்த அமலேக்கியர்களை முறியடித்து,

எண்ணாகமம் 13:26 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 13:26 (TAMIRV) »
அவர்கள் பாரான் வனாந்திரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் செய்தியை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

எண்ணாகமம் 20:16 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 20:16 (TAMIRV) »
யெகோவாவை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.

உபாகமம் 32:51 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:51 (TAMIRV) »
உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய்.

ஆதியாகமம் 26:26 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 26:26 (TAMIRV) »
அபிமெலேக்கும் அவனுடைய நண்பனாகிய அகுசாத்தும், படைத்தலைவனாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.

ஆதியாகமம் 24:62 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 24:62 (TAMIRV) »
ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ எனப்பட்ட கிணற்றின் வழியாகப் புறப்பட்டு வந்தான்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Genesis 20:1 (ASV) »
King James Version (KJV)
Genesis 20:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 20:1 (GW) »
Berean Bible (BSB)
Genesis 20:1 (BSB) »
World English Bible (WEB)
Genesis 20:1 (WEB) »
French Bible (LSG)
Genèse 20:1 (LSG) »
German Bible (LUTH1912)
Genesis 20:1 (LUTH1912) »
Bengali Bible (BENIRV)
আদি 20:1 (BENIRV) »
Hebrew Bible (HEB)
בראשית 20:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Gênesis 20:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Sáng Thế 20:1 (VIE) »
Spanish Bible (RVA)
Génesis 20:1 (RVA) »
Italian Bible (RIV)
Genesi 20:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
创 世 纪 20:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
創 世 記 20:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Zanafilla 20:1 (ALB) »
Swedish Bible (SV1917)
1 Mosebok 20:1 (SV1917) »
Russian Bible (RUSV)
Бытие 20:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Буття 20:1 (UKR) »
Hungarian Bible (KAR)
1 Mózes 20:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Битие 20:1 (BULG) »
Japanese Bible (JPN)
創世記 20:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
1 Mosebok 20:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »