எபிரெயர் 11:16 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபிரெயர் 11:16 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபிரெயர் 11:16 TAMIRV - அதையல்ல, அதைவிட - Bible Verse Picture

எபிரெயர் 11:16 TAMIRV

அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபிரெயர் 11:16 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபிரெயர் 11:16 TAMIRV - அதையல்ல, அதைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபிரெயர் 11:16 TAMIRV - அதையல்ல, அதைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபிரெயர் 11:16 TAMIRV - அதையல்ல, அதைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபிரெயர் 11:16 TAMIRV - அதையல்ல, அதைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபிரெயர் 11:16 TAMIRV - அதையல்ல, அதைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபிரெயர் 11:16 TAMIRV - அதையல்ல, அதைவிட - Bible Verse Picture
View New Tab

எபிரெயர் 11:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபிரெயர் 11:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபிரெயர் 13:14 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:14 (TAMIRV) »
நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம்.

எபிரெயர் 11:10 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 11:10 (TAMIRV) »
ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.

பிலிப்பியர் 3:20 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:20 (TAMIRV) »
நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

யோவான் 14:2 TAMIRV Bible Verse Image
யோவான் 14:2 (TAMIRV) »
என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன்.

யாத்திராகமம் 3:6 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 3:6 (TAMIRV) »
பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான்.

எபிரெயர் 11:14 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 11:14 (TAMIRV) »
இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.

எபிரெயர் 2:11 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 2:11 (TAMIRV) »
எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:

மத்தேயு 25:34 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:34 (TAMIRV) »
அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

2 தீமோத்தேயு 4:18 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 4:18 (TAMIRV) »
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

ஆதியாகமம் 17:7 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:7 (TAMIRV) »
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.

எபிரெயர் 12:22 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 12:22 (TAMIRV) »
நீங்களோ சீயோன் மலையினிடமும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும், ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும்,

மாற்கு 8:38 TAMIRV Bible Verse Image
மாற்கு 8:38 (TAMIRV) »
எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Hebrews 11:16 (ASV) »
King James Version (KJV)
Hebrews 11:16 (KJV) »
GOD’S WORD® (GW)
Hebrews 11:16 (GW) »
Berean Bible (BSB)
Hebrews 11:16 (BSB) »
World English Bible (WEB)
Hebrews 11:16 (WEB) »
French Bible (LSG)
Hébreux 11:16 (LSG) »
German Bible (LUTH1912)
Hebräer 11:16 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Hebreus 11:16 (BSL) »
Vietnamese Bible (VIE)
Hê-bơ-rơ 11:16 (VIE) »
Spanish Bible (RVA)
Hebreos 11:16 (RVA) »
Italian Bible (RIV)
Ebrei 11:16 (RIV) »
Chinese Simplified (CUVS)
希 伯 来 书 11:16 (CUVS) »
Chinese Traditional (CUVT)
希 伯 來 書 11:16 (CUVT) »
Albanian Bible (ALB)
Hebrenjve 11:16 (ALB) »
Swedish Bible (SV1917)
Hebreerbrevet 11:16 (SV1917) »
Russian Bible (RUSV)
Евреям 11:16 (RUSV) »
Ukrainian Bible (UKR)
євреїв 11:16 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsidók 11:16 (KAR) »
Bulgarian Bible (BULG)
Евреи 11:16 (BULG) »
Norwegian Bible (NORSK)
Hebreerne 11:16 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »