ஏசாயா 24:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 24:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 24:3 TAMIRV - தேசம் முழுவதும் - Bible Verse Picture

ஏசாயா 24:3 TAMIRV

தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது யெகோவா சொன்ன வார்த்தை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 24:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 24:3 TAMIRV - தேசம் முழுவதும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 24:3 TAMIRV - தேசம் முழுவதும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 24:3 TAMIRV - தேசம் முழுவதும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 24:3 TAMIRV - தேசம் முழுவதும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 24:3 TAMIRV - தேசம் முழுவதும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 24:3 TAMIRV - தேசம் முழுவதும் - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 24:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 24:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 24:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 24:1 (TAMIRV) »
இதோ, யெகோவா தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிமக்களைச் சிதறடிப்பார்.

ஏசாயா 6:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 6:11 (TAMIRV) »
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனித நடமாட்டமில்லாமலும் பாழாகி, பூமி வெட்டவெளியாகி,

எசேக்கியேல் 36:4 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:4 (TAMIRV) »
இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் யெகோவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட பாலைவன இடங்களுக்கும், வெறுமையாக விடப்பட்ட பட்டணங்களுக்கும் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான அந்நியமக்களுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாகப்போனபடியினால்,

லேவியராகமம் 26:30 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:30 (TAMIRV) »
நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை உடைத்து, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை வெறுக்கும்.

எரேமியா 13:15 TAMIRV Bible Verse Image
எரேமியா 13:15 (TAMIRV) »
நீங்கள் காதுகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாக இராதேயுங்கள்; யெகோவா விளம்பினார்.

ஏசாயா 22:25 TAMIRV Bible Verse Image
ஏசாயா 22:25 (TAMIRV) »
உறுதியான இடத்தில் அடிக்கப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்து விழும் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார்; யெகோவாவே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்.

ஏசாயா 21:17 TAMIRV Bible Verse Image
ஏசாயா 21:17 (TAMIRV) »
கேதார் மக்களாகிய பராக்கிரம வில்வீரரின் எண்ணிக்கையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இதை உரைத்தார்.

2 நாளாகமம் 36:21 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 36:21 (TAMIRV) »
யெகோவா எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருடங்களை மனநிறைவுடன் அனுபவித்து முடியும்வரை, அது பாழாகிக்கிடந்த நாட்களெல்லாம் அதாவது எழுபது வருடங்கள் முடியும்வரை ஓய்ந்திருந்தது.

உபாகமம் 29:23 TAMIRV Bible Verse Image
உபாகமம் 29:23 (TAMIRV) »
யெகோவா தமது கோபத்திலும், பயங்கரத்திலும் சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் எந்தவொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடி, கந்தகத்தாலும், உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,

உபாகமம் 29:28 TAMIRV Bible Verse Image
உபாகமம் 29:28 (TAMIRV) »
அவர்களைக் கோபத்தினாலும், பயங்கரத்தினாலும், மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.

மீகா 4:4 TAMIRV Bible Verse Image
மீகா 4:4 (TAMIRV) »
அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.

Available Bible Translations

American Standard Version (ASV)
Isaiah 24:3 (ASV) »
King James Version (KJV)
Isaiah 24:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 24:3 (GW) »
Berean Bible (BSB)
Isaiah 24:3 (BSB) »
World English Bible (WEB)
Isaiah 24:3 (WEB) »
French Bible (LSG)
Ésaïe 24:3 (LSG) »
German Bible (LUTH1912)
Jesaja 24:3 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
यशया 24:3 (MARIRV) »
Gujarati Bible (GUJIRV)
યશાયા 24:3 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
ישעיה 24:3 (HEB) »
Portuguese Bible (BSL)
Isaías 24:3 (BSL) »
Vietnamese Bible (VIE)
I-sai-a 24:3 (VIE) »
Spanish Bible (RVA)
Isaías 24:3 (RVA) »
Italian Bible (RIV)
Isaia 24:3 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 赛 亚 书 24:3 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 賽 亞 書 24:3 (CUVT) »
Albanian Bible (ALB)
Isaia 24:3 (ALB) »
Swedish Bible (SV1917)
Jesaja 24:3 (SV1917) »
Russian Bible (RUSV)
Исаия 24:3 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Ісая 24:3 (UKR) »
Hungarian Bible (KAR)
Ézsaiás 24:3 (KAR) »
Bulgarian Bible (BULG)
Исая 24:3 (BULG) »
Japanese Bible (JPN)
イザヤ書 24:3 (JPN) »
Norwegian Bible (NORSK)
Jesaja 24:3 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »