ஏசாயா 30:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 30:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 30:10 TAMIRV - இவர்கள் - Bible Verse Picture

ஏசாயா 30:10 TAMIRV

இவர்கள் தரிசனக்காரர்களை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரர்களை நோக்கி: யதார்த்தமாக எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு மென்மையான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் வெளிப்படுத்துங்கள் என்றும்,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 30:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 30:10 TAMIRV - இவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 30:10 TAMIRV - இவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 30:10 TAMIRV - இவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 30:10 TAMIRV - இவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 30:10 TAMIRV - இவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 30:10 TAMIRV - இவர்கள் - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 30:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 30:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆமோஸ் 7:13 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 7:13 (TAMIRV) »
பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக இருக்கிறது என்றான்.

எரேமியா 11:21 TAMIRV Bible Verse Image
எரேமியா 11:21 (TAMIRV) »
ஆதலால் நீ எங்கள் கையினால் இறக்காமல் இருக்க யெகோவாவுடைய பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் உயிரை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனிதரைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறார்:

ரோமர் 16:18 TAMIRV Bible Verse Image
ரோமர் 16:18 (TAMIRV) »
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள்.

ஆமோஸ் 2:12 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 2:12 (TAMIRV) »
நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:7 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 11:7 (TAMIRV) »
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

எசேக்கியேல் 13:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 13:7 (TAMIRV) »
நான் சொல்லாமல் இருந்தும், நீங்கள் யெகோவா சொன்னார் என்று சொல்லும்போது, பொய் தரிசனத்தைப் பார்த்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

எரேமியா 23:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 23:17 (TAMIRV) »
அவர்கள் என்னை அசட்டை செய்கிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று யெகோவா சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்தில் நடக்கிற அனைவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.

எரேமியா 23:26 TAMIRV Bible Verse Image
எரேமியா 23:26 (TAMIRV) »
எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.

எசேக்கியேல் 13:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 13:18 (TAMIRV) »
ஆத்துமாக்களை வேட்டையாடும்படி எல்லா கைகளுக்கும் காப்புகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டாக்குகிறவர்களுக்கு ஐயோ, நீங்கள் என்னுடைய மக்களின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடு காப்பாற்றுவீர்களோ?

1 தெசலோனிக்கேயர் 2:15 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 2:15 (TAMIRV) »
அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும், மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து,

கலாத்தியர் 4:16 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 4:16 (TAMIRV) »
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு எதிரியாக ஆனேனோ?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:17 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:17 (TAMIRV) »
ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு,

Available Bible Translations

American Standard Version (ASV)
Isaiah 30:10 (ASV) »
King James Version (KJV)
Isaiah 30:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 30:10 (GW) »
Berean Bible (BSB)
Isaiah 30:10 (BSB) »
World English Bible (WEB)
Isaiah 30:10 (WEB) »
French Bible (LSG)
Ésaïe 30:10 (LSG) »
German Bible (LUTH1912)
Jesaja 30:10 (LUTH1912) »
Marathi Bible (MARIRV)
यशया 30:10 (MARIRV) »
Gujarati Bible (GUJIRV)
યશાયા 30:10 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
ישעיה 30:10 (HEB) »
Portuguese Bible (BSL)
Isaías 30:10 (BSL) »
Vietnamese Bible (VIE)
I-sai-a 30:10 (VIE) »
Spanish Bible (RVA)
Isaías 30:10 (RVA) »
Italian Bible (RIV)
Isaia 30:10 (RIV) »
Chinese Simplified (CUVS)
以 赛 亚 书 30:10 (CUVS) »
Chinese Traditional (CUVT)
以 賽 亞 書 30:10 (CUVT) »
Albanian Bible (ALB)
Isaia 30:10 (ALB) »
Swedish Bible (SV1917)
Jesaja 30:10 (SV1917) »
Russian Bible (RUSV)
Исаия 30:10 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Ісая 30:10 (UKR) »
Hungarian Bible (KAR)
Ézsaiás 30:10 (KAR) »
Bulgarian Bible (BULG)
Исая 30:10 (BULG) »
Japanese Bible (JPN)
イザヤ書 30:10 (JPN) »
Norwegian Bible (NORSK)
Jesaja 30:10 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »