எரேமியா 51:46 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 51:46 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 51:46 TAMIRV - உங்கள் இருதயம் - Bible Verse Picture

எரேமியா 51:46 TAMIRV

உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருடத்தில் ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருடத்தில் வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்தில் கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 51:46 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 51:46 TAMIRV - உங்கள் இருதயம் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 51:46 TAMIRV - உங்கள் இருதயம் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 51:46 TAMIRV - உங்கள் இருதயம் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 51:46 TAMIRV - உங்கள் இருதயம் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 51:46 TAMIRV - உங்கள் இருதயம் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 51:46 TAMIRV - உங்கள் இருதயம் - Bible Verse Picture
View New Tab

எரேமியா 51:46 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 51:46 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 19:7 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 19:7 (TAMIRV) »
இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

ஏசாயா 19:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 19:2 (TAMIRV) »
சகோதரனுடன் சகோதரனும், சிநேகிதனுடன் சிநேகிதனும், பட்டணத்துடன் பட்டணமும், தேசத்துடன் தேசமும் போர்செய்வதற்காக, எகிப்தியரை எகிப்தியருடன் போரிட வைப்பேன்.

ஏசாயா 13:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 13:3 (TAMIRV) »
நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்.

லூக்கா 21:28 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:28 (TAMIRV) »
இவைகள் நடக்கத் தொடங்கும்போது, உங்களுடைய மீட்பு அருகிலிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள் என்றார்.

மாற்கு 13:7 TAMIRV Bible Verse Image
மாற்கு 13:7 (TAMIRV) »
யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது.

எரேமியா 46:27 TAMIRV Bible Verse Image
எரேமியா 46:27 (TAMIRV) »
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்துக் காப்பாற்றுவேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியுடனும் பயமில்லாமல் இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்வார் இல்லை.

நியாயாதிபதிகள் 7:22 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 7:22 (TAMIRV) »
300 பேரும் எக்காளங்களை ஊதும்போது, யெகோவா முகாமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக ஓங்கச்செய்தார்; ராணுவமானது சேரோத்திலுள்ள பெத்சித்தாவரை, தாபாத்திற்கு அருகிலுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரை ஓடிப்போனது.

ஏசாயா 21:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 21:2 (TAMIRV) »
பயங்கரமான காட்சி எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்செய்து, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றுகைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியச்செய்தேன்.

2 நாளாகமம் 20:23 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 20:23 (TAMIRV) »
எப்படியென்றால், அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசத்தாரைக் கொல்லவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாக எழும்பினார்கள்; சேயீர் குடிமக்களை அழித்த பின்பு, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கதாகக் கைகலந்தார்கள்.

1 சாமுவேல் 14:16 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 14:16 (TAMIRV) »
பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த இரவுக்காவலர்கள் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, அங்கும் இங்கும் ஓடுவதைக் கண்டார்கள்.

லூக்கா 21:9 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:9 (TAMIRV) »
சண்டைகளையும் கலவரங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது பயப்படாமலிருங்கள்; இவைகள் முன்னதாக நடக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

மத்தேயு 24:6 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:6 (TAMIRV) »
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Jeremiah 51:46 (ASV) »
King James Version (KJV)
Jeremiah 51:46 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 51:46 (GW) »
Berean Bible (BSB)
Jeremiah 51:46 (BSB) »
World English Bible (WEB)
Jeremiah 51:46 (WEB) »
French Bible (LSG)
Jérémie 51:46 (LSG) »
German Bible (LUTH1912)
Jeremia 51:46 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
ירמיה 51:46 (HEB) »
Portuguese Bible (BSL)
Jeremias 51:46 (BSL) »
Vietnamese Bible (VIE)
Giê-rê-mi-a 51:46 (VIE) »
Spanish Bible (RVA)
Jeremías 51:46 (RVA) »
Italian Bible (RIV)
Geremia 51:46 (RIV) »
Chinese Simplified (CUVS)
耶 利 米 书 51:46 (CUVS) »
Chinese Traditional (CUVT)
耶 利 米 書 51:46 (CUVT) »
Albanian Bible (ALB)
Jeremia 51:46 (ALB) »
Swedish Bible (SV1917)
Jeremia 51:46 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Єремія 51:46 (UKR) »
Hungarian Bible (KAR)
Jeremiás 51:46 (KAR) »
Bulgarian Bible (BULG)
Еремия 51:46 (BULG) »
Norwegian Bible (NORSK)
Jeremia 51:46 (NORSK) »

எரேமியா 51 (TAMIRV) Verse Selection

எரேமியா 51:1 எரேமியா 51:2 எரேமியா 51:3 எரேமியா 51:4 எரேமியா 51:5 எரேமியா 51:6 எரேமியா 51:7 எரேமியா 51:8 எரேமியா 51:9 எரேமியா 51:10 எரேமியா 51:11 எரேமியா 51:12 எரேமியா 51:13 எரேமியா 51:14 எரேமியா 51:15 எரேமியா 51:16 எரேமியா 51:17 எரேமியா 51:18 எரேமியா 51:19 எரேமியா 51:20 எரேமியா 51:21 எரேமியா 51:22 எரேமியா 51:23 எரேமியா 51:24 எரேமியா 51:25 எரேமியா 51:26 எரேமியா 51:27 எரேமியா 51:28 எரேமியா 51:29 எரேமியா 51:30 எரேமியா 51:31 எரேமியா 51:32 எரேமியா 51:33 எரேமியா 51:34 எரேமியா 51:35 எரேமியா 51:36 எரேமியா 51:37 எரேமியா 51:38 எரேமியா 51:39 எரேமியா 51:40 எரேமியா 51:41 எரேமியா 51:42 எரேமியா 51:43 எரேமியா 51:44 எரேமியா 51:45 எரேமியா 51:46 எரேமியா 51:47 எரேமியா 51:48 எரேமியா 51:49 எரேமியா 51:50 எரேமியா 51:51 எரேமியா 51:52 எரேமியா 51:53 எரேமியா 51:54 எரேமியா 51:55 எரேமியா 51:56 எரேமியா 51:57 எரேமியா 51:58 எரேமியா 51:59 எரேமியா 51:60 எரேமியா 51:61 எரேமியா 51:62 எரேமியா 51:63 எரேமியா 51:64

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »