யோபு 24:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோபு 24:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோபு 24:1 TAMIRV - சர்வவல்லமையுள்ள - Bible Verse Picture

யோபு 24:1 TAMIRV

சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோபு 24:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோபு 24:1 TAMIRV - சர்வவல்லமையுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோபு 24:1 TAMIRV - சர்வவல்லமையுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோபு 24:1 TAMIRV - சர்வவல்லமையுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோபு 24:1 TAMIRV - சர்வவல்லமையுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோபு 24:1 TAMIRV - சர்வவல்லமையுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோபு 24:1 TAMIRV - சர்வவல்லமையுள்ள - Bible Verse Picture
View New Tab

யோபு 24:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோபு 24:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:7 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:7 (TAMIRV) »
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

பிரசங்கி 3:17 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 3:17 (TAMIRV) »
எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.

2 பேதுரு 3:7 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 3:7 (TAMIRV) »
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது.

மத்தேயு 24:38 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:38 (TAMIRV) »
எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும்,

பிரசங்கி 8:6 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 8:6 (TAMIRV) »
எல்லாக் காரியத்திற்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனிதனுக்கு நேரிடும் கலக்கம் மிகுதி.

ஆதியாகமம் 7:4 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 7:4 (TAMIRV) »
இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார்.

லூக்கா 21:22 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:22 (TAMIRV) »
எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.

யோவான் 17:3 TAMIRV Bible Verse Image
யோவான் 17:3 (TAMIRV) »
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:26 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:26 (TAMIRV) »
மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

ரோமர் 2:5 TAMIRV Bible Verse Image
ரோமர் 2:5 (TAMIRV) »
உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

1 தீமோத்தேயு 6:15 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 6:15 (TAMIRV) »
இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,

1 தீமோத்தேயு 4:1 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 4:1 (TAMIRV) »
ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Job 24:1 (ASV) »
King James Version (KJV)
Job 24:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Job 24:1 (GW) »
Berean Bible (BSB)
Job 24:1 (BSB) »
World English Bible (WEB)
Job 24:1 (WEB) »
French Bible (LSG)
Job 24:1 (LSG) »
German Bible (LUTH1912)
Hiob 24:1 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਅੱਯੂਬ 24:1 (PANIRV) »
Bengali Bible (BENIRV)
ইয়োব 24:1 (BENIRV) »
Marathi Bible (MARIRV)
ईयोब 24:1 (MARIRV) »
Telugu Bible (TELIRV)
యోబు 24:1 (TELIRV) »
Gujarati Bible (GUJIRV)
અયૂબ 24:1 (GUJIRV) »
Kannada Bible (KANIRV)
ಯೋಬನು 24:1 (KANIRV) »
Hebrew Bible (HEB)
איוב 24:1 (HEB) »
Portuguese Bible (BSL)
Jó 24:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Gióp 24:1 (VIE) »
Spanish Bible (RVA)
Job 24:1 (RVA) »
Italian Bible (RIV)
Giobbe 24:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
约 伯 记 24:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
約 伯 記 24:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Jobi 24:1 (ALB) »
Swedish Bible (SV1917)
Job 24:1 (SV1917) »
Russian Bible (RUSV)
Иов 24:1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Йов 24:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Jób 24:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Йов 24:1 (BULG) »
Japanese Bible (JPN)
ヨブ記 24:1 (JPN) »
Norwegian Bible (NORSK)
Job 24:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »