யோசுவா 1:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோசுவா 1:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோசுவா 1:9 TAMIRV - நான் உனக்குக் - Bible Verse Picture

யோசுவா 1:9 TAMIRV

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பெலன்கொண்டு திடமனதாக இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடங்களெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்” என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோசுவா 1:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோசுவா 1:9 TAMIRV - நான் உனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோசுவா 1:9 TAMIRV - நான் உனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோசுவா 1:9 TAMIRV - நான் உனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோசுவா 1:9 TAMIRV - நான் உனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோசுவா 1:9 TAMIRV - நான் உனக்குக் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோசுவா 1:9 TAMIRV - நான் உனக்குக் - Bible Verse Picture
View New Tab

யோசுவா 1:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோசுவா 1:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 28:15 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 28:15 (TAMIRV) »
நான் உன்னோடு இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரச்செய்வேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யும்வரை உன்னைக் கைவிடுவதில்லை” என்றார்.

எரேமியா 1:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 1:7 (TAMIRV) »
ஆனாலும் யெகோவா: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லோரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

யோசுவா 1:6 TAMIRV Bible Verse Image
யோசுவா 1:6 (TAMIRV) »
பெலன்கொண்டு திடமனதாக இரு; இந்த மக்களின் முற்பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

சங்கீதங்கள் 27:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 27:1 (TAMIRV) »
தாவீதின் பாடல். யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், யாருக்கு பயப்படுவேன்?

உபாகமம் 20:1 TAMIRV Bible Verse Image
உபாகமம் 20:1 (TAMIRV) »
“நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டுப்போகும்போது, குதிரைகளையும், இரதங்களையும், உன்னைவிட பெரிய கூட்டமாகிய மக்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாதே; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார்.

சங்கீதங்கள் 46:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 46:7 (TAMIRV) »
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)

உபாகமம் 31:7 TAMIRV Bible Verse Image
உபாகமம் 31:7 (TAMIRV) »
பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவனை நோக்கி: “பலங்கொண்டு திடமனதாயிரு; யெகோவா இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்திற்கு நீ இந்த மக்களை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சொந்தமாக்கும்படி செய்வாய்.

ஏசாயா 43:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 43:1 (TAMIRV) »
இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

ஏசாயா 43:5 TAMIRV Bible Verse Image
ஏசாயா 43:5 (TAMIRV) »
பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரச்செய்து, உன்னை மேற்கிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பேன்.

நியாயாதிபதிகள் 6:14 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 6:14 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

2 சாமுவேல் 13:28 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 13:28 (TAMIRV) »
அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சைரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:19 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:19 (TAMIRV) »
பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Joshua 1:9 (ASV) »
King James Version (KJV)
Joshua 1:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Joshua 1:9 (GW) »
Berean Bible (BSB)
Joshua 1:9 (BSB) »
World English Bible (WEB)
Joshua 1:9 (WEB) »
French Bible (LSG)
Josué 1:9 (LSG) »
German Bible (LUTH1912)
Josua 1:9 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਯਸ਼ਵਾ 1:9 (PANIRV) »
Arabic Bible (AVD)
يَشُوع 1:9 (AVD) »
Hebrew Bible (HEB)
יהושע 1:9 (HEB) »
Portuguese Bible (BSL)
Joshua 1:9 (BSL) »
Vietnamese Bible (VIE)
Giô-sua 1:9 (VIE) »
Spanish Bible (RVA)
Josué 1:9 (RVA) »
Italian Bible (RIV)
Giosué 1:9 (RIV) »
Chinese Simplified (CUVS)
约 书 亚 记 1:9 (CUVS) »
Chinese Traditional (CUVT)
約 書 亞 記 1:9 (CUVT) »
Albanian Bible (ALB)
Jozueu 1:9 (ALB) »
Swedish Bible (SV1917)
Josua 1:9 (SV1917) »
Hungarian Bible (KAR)
Józsué 1:9 (KAR) »
Japanese Bible (JPN)
ヨシュア記 1:9 (JPN) »
Norwegian Bible (NORSK)
Josvas 1:9 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »