மாற்கு 13:14 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மாற்கு 13:14 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மாற்கு 13:14 TAMIRV - மேலும் - Bible Verse Picture

மாற்கு 13:14 TAMIRV

மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மாற்கு 13:14 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மாற்கு 13:14 TAMIRV - மேலும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மாற்கு 13:14 TAMIRV - மேலும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மாற்கு 13:14 TAMIRV - மேலும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மாற்கு 13:14 TAMIRV - மேலும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மாற்கு 13:14 TAMIRV - மேலும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மாற்கு 13:14 TAMIRV - மேலும் - Bible Verse Picture
View New Tab

மாற்கு 13:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மாற்கு 13:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

தானியேல் 9:27 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:27 (TAMIRV) »
அவர் ஒரு வாரம்வரைக்கும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியச்செய்வார்; அருவருப்பான இறக்கைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற அழிவு பாழாக்குகிறவன்மேல் தீரும்வரை ஊற்றும் என்றான்.

தானியேல் 12:11 TAMIRV Bible Verse Image
தானியேல் 12:11 (TAMIRV) »
அனுதினபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நிலைநிறுத்தப்படும் காலம்முதல் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு நாட்கள் ஆகும்.

மத்தேயு 24:15 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:15 (TAMIRV) »
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,

தானியேல் 11:31 TAMIRV Bible Verse Image
தானியேல் 11:31 (TAMIRV) »
ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட படைகள் எழும்பி, பாதுகாப்பான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அனுதினபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.

லூக்கா 21:20 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:20 (TAMIRV) »
எருசலேம் படைவீரர்களால் முற்றுகையிட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அதின் அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:18 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 13:18 (TAMIRV) »
இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666.

1 கொரிந்தியர் 14:20 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 14:20 (TAMIRV) »
சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:30 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:30 (TAMIRV) »
அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான்.

புலம்பல் 1:10 TAMIRV Bible Verse Image
புலம்பல் 1:10 (TAMIRV) »
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள் உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.

மத்தேயு 13:51 TAMIRV Bible Verse Image
மத்தேயு 13:51 (TAMIRV) »
பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள்.

தானியேல் 8:13 TAMIRV Bible Verse Image
தானியேல் 8:13 (TAMIRV) »
பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான், பேசினவரை நோக்கி: அனுதின பலியைக்குறித்தும், அழிவை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த இடமும் சேனையும் மிதிக்கப்பட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.

எசேக்கியேல் 44:9 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 44:9 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களின் நடுவில் இருக்கிற எல்லா அந்நியர்களிலோ கீழ்படியாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நியர் ஒருவனும் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதில்லை.

Available Bible Translations

American Standard Version
Mark 13:14 (ASV) »
King James Version
Mark 13:14 (KJV) »
GOD’S WORD® (GW)
Mark 13:14 (GW) »
World English Bible
Mark 13:14 (WEB) »
Louis Segond 1910
Marc 13:14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मरकुस 13:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮਰਕੁਸ 13:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মার্ক 13:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मार्क 13:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మార్కు 13:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માર્ક 13:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮಾರ್ಕನು 13:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَرْقُس 13:14 (AVD) »
Bíblia Sagrada Português
Marcos 13:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Mác 13:14 (VIE) »
Reina Valera Antigua
Marcos 13:14 (RVA) »
La Sacra Bibbia
Marco 13:14 (RIV) »
圣 经 简体中文和合本
马 可 福 音 13:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 可 福 音 13:14 (CUVT) »
Bibla e Shenjtë
Marku 13:14 (ALB) »
Svenska Bibeln 1917
Markus 13:14 (SV1917) »
Библия на русском
Марка 13:14 (RUSV) »
Українська Біблія
Марка 13:14 (UKR) »
Szent Biblia - Magyar
Márk 13:14 (KAR) »
Българска Библия
Марко 13:14 (BULG) »
Kitaabka Quduuska Ah
Markos 13:14 (SOM) »
De Heilige Schrift
Markus 13:14 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »