நீதிமொழிகள் 23:20 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 23:20 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 23:20 TAMIRV -  - Bible Verse Picture

நீதிமொழிகள் 23:20 TAMIRV

மதுபானப்பிரியர்களோடும், இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 23:20 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நீதிமொழிகள் 23:20 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நீதிமொழிகள் 23:20 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நீதிமொழிகள் 23:20 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நீதிமொழிகள் 23:20 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நீதிமொழிகள் 23:20 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நீதிமொழிகள் 23:20 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab

நீதிமொழிகள் 23:20 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 23:20 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபேசியர் 5:18 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:18 (TAMIRV) »
பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;

ரோமர் 13:13 TAMIRV Bible Verse Image
ரோமர் 13:13 (TAMIRV) »
களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல், பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம்.

லூக்கா 21:34 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:34 (TAMIRV) »
உங்களுடைய இருதயங்கள் சாப்பாட்டு பிரியத்தினாலும் குடிவெறியினாலும் உலகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினைக்காத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் கவனமாக இருங்கள்.

ஏசாயா 5:22 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:22 (TAMIRV) »
சாராயத்தைக் குடிக்க வீரர்களும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,

மத்தேயு 24:49 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:49 (TAMIRV) »
தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால்,

லூக்கா 16:19 TAMIRV Bible Verse Image
லூக்கா 16:19 (TAMIRV) »
செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.

லூக்கா 15:13 TAMIRV Bible Verse Image
லூக்கா 15:13 (TAMIRV) »
சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.

நீதிமொழிகள் 23:29 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 23:29 (TAMIRV) »
ஐயோ, யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்?

ஏசாயா 5:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:11 (TAMIRV) »
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி அமர்ந்திருந்து, இருட்டிப்போகும்வரை குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ,

ஏசாயா 22:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 22:13 (TAMIRV) »
நீங்களோ, சந்தோஷித்து மகிழ்ந்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சைரசத்தைக் குடித்து: சாப்பிடுவோம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.

நீதிமொழிகள் 31:6 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 31:6 (TAMIRV) »
மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;

நீதிமொழிகள் 20:1 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 20:1 (TAMIRV) »
திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 23:20 (ASV) »
King James Version (KJV)
Proverbs 23:20 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 23:20 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 23:20 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 23:20 (WEB) »
French Bible (LSG)
Proverbes 23:20 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 23:20 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
משלי 23:20 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 23:20 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 23:20 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 23:20 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 23:20 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 23:20 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 23:20 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 23:20 (ALB) »
Russian Bible (RUSV)
Притчи 23:20 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 23:20 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 23:20 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 23:20 (JPN) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »