சங்கீதங்கள் 52:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 52:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 52:1 TAMIRV - இராகத் தலைவனுக்கு - Bible Verse Picture

சங்கீதங்கள் 52:1 TAMIRV

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அகிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறியபோது பாடப்பட்ட பாடல். பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 52:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 52:1 TAMIRV - இராகத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 52:1 TAMIRV - இராகத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 52:1 TAMIRV - இராகத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 52:1 TAMIRV - இராகத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 52:1 TAMIRV - இராகத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 52:1 TAMIRV - இராகத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 52:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 52:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 103:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 103:17 (TAMIRV) »
யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது.

சங்கீதங்கள் 94:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 94:4 (TAMIRV) »
எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி, கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?

சங்கீதங்கள் 107:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 107:1 (TAMIRV) »
யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

1 சாமுவேல் 21:7 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 21:7 (TAMIRV) »
சவுலுடைய வேலைக்காரர்களில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே யெகோவாவுடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான்.

ஏசாயா 59:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 59:4 (TAMIRV) »
நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

நீதிமொழிகள் 6:18 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 6:18 (TAMIRV) »
மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால்,

நீதிமொழிகள் 6:14 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 6:14 (TAMIRV) »
அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, வழக்குகளை உண்டாக்குகிறான்.

சங்கீதங்கள் 10:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 10:2 (TAMIRV) »
துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

ஆதியாகமம் 10:8 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 10:8 (TAMIRV) »
கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

சங்கீதங்கள் 7:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 7:14 (TAMIRV) »
இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.

சங்கீதங்கள் 137:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 137:1 (TAMIRV) »
பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

ஆதியாகமம் 6:4 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 6:4 (TAMIRV) »
அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 52:1 (ASV) »
King James Version
Psalms 52:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 52:1 (GW) »
World English Bible
Psalms 52:1 (WEB) »
Louis Segond 1910
Psaumes 52:1 (LSG) »
Luther Bibel 1912
Psalm 52:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 52:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 52:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 52:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 52:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 52:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 52:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 52:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 52:1 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 52:1 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 52:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 52:1 (VIE) »
Reina Valera Antigua
Salmos 52:1 (RVA) »
La Sacra Bibbia
Salmi 52:1 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 52:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 52:1 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 52:1 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 52:1 (SV1917) »
Библия на русском
Псалтирь 52:1 (RUSV) »
Українська Біблія
Псалми 52:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 52:1 (KAR) »
Българска Библия
Псалми 52:1 (BULG) »
聖書 日本語
詩篇 52:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 52:1 (SOM) »
De Heilige Schrift
Psalmen 52:1 (NLD) »
Dansk Bibel 1871
Salme 52:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »