ரோமர் 12:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ரோமர் 12:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ரோமர் 12:1 TAMIRV - அப்படியிருக்க, - Bible Verse Picture

ரோமர் 12:1 TAMIRV

அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ரோமர் 12:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ரோமர் 12:1 TAMIRV - அப்படியிருக்க, - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ரோமர் 12:1 TAMIRV - அப்படியிருக்க, - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ரோமர் 12:1 TAMIRV - அப்படியிருக்க, - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ரோமர் 12:1 TAMIRV - அப்படியிருக்க, - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ரோமர் 12:1 TAMIRV - அப்படியிருக்க, - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ரோமர் 12:1 TAMIRV - அப்படியிருக்க, - Bible Verse Picture
View New Tab

ரோமர் 12:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ரோமர் 12:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 பேதுரு 2:5 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:5 (TAMIRV) »
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

ரோமர் 6:13 TAMIRV Bible Verse Image
ரோமர் 6:13 (TAMIRV) »
நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

ரோமர் 6:19 TAMIRV Bible Verse Image
ரோமர் 6:19 (TAMIRV) »
உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.

எபிரெயர் 13:15 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:15 (TAMIRV) »
ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம்.

ரோமர் 12:2 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:2 (TAMIRV) »
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

எபேசியர் 4:1 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:1 (TAMIRV) »
எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து,

சங்கீதங்கள் 19:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 19:14 (TAMIRV) »
என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.

1 பேதுரு 2:10 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:10 (TAMIRV) »
முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.

ரோமர் 6:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 6:16 (TAMIRV) »
மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?

2 கொரிந்தியர் 4:16 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:16 (TAMIRV) »
எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.

சங்கீதங்கள் 116:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 116:12 (TAMIRV) »
யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

1 கொரிந்தியர் 6:13 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 6:13 (TAMIRV) »
வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியச்செய்வார். சரீரமோ வேசித்தனத்திற்கு அல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தர் சரீரத்திற்குரியவைகளைத் தந்தருளுவார்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Romans 12:1 (ASV) »
King James Version (KJV)
Romans 12:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Romans 12:1 (GW) »
Berean Bible (BSB)
Romans 12:1 (BSB) »
World English Bible (WEB)
Romans 12:1 (WEB) »
French Bible (LSG)
Romains 12:1 (LSG) »
German Bible (LUTH1912)
Römer 12:1 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
Romanos 12:1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Rô-ma 12:1 (VIE) »
Spanish Bible (RVA)
Romanos 12:1 (RVA) »
Italian Bible (RIV)
Romani 12:1 (RIV) »
Chinese Simplified (CUVS)
罗 马 书 12:1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
羅 馬 書 12:1 (CUVT) »
Albanian Bible (ALB)
Romakëve 12:1 (ALB) »
Swedish Bible (SV1917)
Romarbrevet 12:1 (SV1917) »
Ukrainian Bible (UKR)
римлян 12:1 (UKR) »
Hungarian Bible (KAR)
Róma 12:1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Римляни 12:1 (BULG) »
Norwegian Bible (NORSK)
Romerne 12:1 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »