2 கொரிந்தியர் 9:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 கொரிந்தியர் 9:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 கொரிந்தியர் 9:10 TAMIRV - விதைக்கிறவனுக்கு - Bible Verse Picture

2 கொரிந்தியர் 9:10 TAMIRV

விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 கொரிந்தியர் 9:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 கொரிந்தியர் 9:10 TAMIRV - விதைக்கிறவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 கொரிந்தியர் 9:10 TAMIRV - விதைக்கிறவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 கொரிந்தியர் 9:10 TAMIRV - விதைக்கிறவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 கொரிந்தியர் 9:10 TAMIRV - விதைக்கிறவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 கொரிந்தியர் 9:10 TAMIRV - விதைக்கிறவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 கொரிந்தியர் 9:10 TAMIRV - விதைக்கிறவனுக்கு - Bible Verse Picture
View New Tab

2 கொரிந்தியர் 9:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 கொரிந்தியர் 9:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 55:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 55:10 (TAMIRV) »
மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,

ஓசியா 10:12 TAMIRV Bible Verse Image
ஓசியா 10:12 (TAMIRV) »
நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கு ஏற்றபடி அறுப்பு அறுங்கள்; உங்களுடைய தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; யெகோவா வந்து உங்கள்மேல் நீதியைப் பொழியச்செய்யும்வரை, அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.

2 கொரிந்தியர் 9:6 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 9:6 (TAMIRV) »
பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான்.

1 தெசலோனிக்கேயர் 3:12 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 3:12 (TAMIRV) »
நாங்கள் உங்களிடம் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக, நீங்களும் ஒருவரிலொருவர் வைக்கும் அன்பிலும் மற்ற எல்லா மனிதர்களிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து,

பிலிப்பியர் 1:11 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:11 (TAMIRV) »
நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.

மத்தேயு 6:1 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:1 (TAMIRV) »
“மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

பிரசங்கி 11:6 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 11:6 (TAMIRV) »
காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய்.

நீதிமொழிகள் 11:18 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 11:18 (TAMIRV) »
துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.

ஆதியாகமம் 1:11 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 1:11 (TAMIRV) »
அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.

பிலிப்பியர் 4:17 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:17 (TAMIRV) »
உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன்.

எபேசியர் 5:9 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:9 (TAMIRV) »
வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும்.

ஆதியாகமம் 47:19 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 47:19 (TAMIRV) »
நாங்களும் எங்களுடைய நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்களுடைய நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்களுடைய நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாகப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும்” என்றார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
2 Corinthians 9:10 (ASV) »
King James Version (KJV)
2 Corinthians 9:10 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Corinthians 9:10 (GW) »
World English Bible (WEB)
2 Corinthians 9:10 (WEB) »
German Bible (LUTH1912)
2 Korinther 9:10 (LUTH1912) »
Portuguese Bible (BSL)
2 Coríntios 9:10 (BSL) »
Vietnamese Bible (VIE)
2 Cô-rinh-tô 9:10 (VIE) »
Spanish Bible (RVA)
2 Corintios 9:10 (RVA) »
Italian Bible (RIV)
2 Corinzi 9:10 (RIV) »
Chinese Simplified (CUVS)
哥 林 多 后 书 9:10 (CUVS) »
Chinese Traditional (CUVT)
歌 林 多 後 書 9:10 (CUVT) »
Albanian Bible (ALB)
2 Korintasve 9:10 (ALB) »
Hungarian Bible (KAR)
2 Korinthus 9:10 (KAR) »
Norwegian Bible (NORSK)
2 Korinter 9:10 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »