யாத்திராகமம் 28:11 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 28:11 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 28:11 TAMIRV - இரத்தினங்களில் - Bible Verse Picture

யாத்திராகமம் 28:11 TAMIRV

இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 28:11 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 28:11 TAMIRV - இரத்தினங்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 28:11 TAMIRV - இரத்தினங்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 28:11 TAMIRV - இரத்தினங்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 28:11 TAMIRV - இரத்தினங்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 28:11 TAMIRV - இரத்தினங்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 28:11 TAMIRV - இரத்தினங்களில் - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 28:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 28:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 28:13 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:13 (TAMIRV) »
“பொன்னினால் வளையங்களைச்செய்து,

2 தீமோத்தேயு 2:19 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:19 (TAMIRV) »
ஆனாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது.

எபேசியர் 4:30 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:30 (TAMIRV) »
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்.

எபேசியர் 1:13 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:13 (TAMIRV) »
நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

சகரியா 3:9 TAMIRV Bible Verse Image
சகரியா 3:9 (TAMIRV) »
இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 22:24 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:24 (TAMIRV) »
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் மகன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

யாத்திராகமம் 28:36 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:36 (TAMIRV) »
“சுத்தப்பொன்னினால் ஒரு தகட்டைச்செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,

யாத்திராகமம் 28:25 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:25 (TAMIRV) »
அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு முனைகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்பக்கத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டவேண்டும்.

யாத்திராகமம் 39:13 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 39:13 (TAMIRV) »
நாலாம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.

யாத்திராகமம் 39:6 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 39:6 (TAMIRV) »
இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பெயர்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.

யாத்திராகமம் 39:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 39:18 (TAMIRV) »
பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.

யாத்திராகமம் 28:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:21 (TAMIRV) »
இந்தக் கற்கள் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாக இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய பெயர் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாக வெட்டியிருக்கவேண்டும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Exodus 28:11 (ASV) »
King James Version (KJV)
Exodus 28:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 28:11 (GW) »
Berean Bible (BSB)
Exodus 28:11 (BSB) »
World English Bible (WEB)
Exodus 28:11 (WEB) »
French Bible (LSG)
Exode 28:11 (LSG) »
German Bible (LUTH1912)
Exodus 28:11 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
שמות 28:11 (HEB) »
Portuguese Bible (BSL)
Êxodo 28:11 (BSL) »
Vietnamese Bible (VIE)
Xuất Hành 28:11 (VIE) »
Spanish Bible (RVA)
Éxodo 28:11 (RVA) »
Italian Bible (RIV)
Esodo 28:11 (RIV) »
Chinese Simplified (CUVS)
出 埃 及 记 28:11 (CUVS) »
Chinese Traditional (CUVT)
出 埃 及 記 28:11 (CUVT) »
Albanian Bible (ALB)
Eksodi 28:11 (ALB) »
Swedish Bible (SV1917)
2 Mosebok 28:11 (SV1917) »
Russian Bible (RUSV)
Исход 28:11 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Вихід 28:11 (UKR) »
Hungarian Bible (KAR)
2 Mózes 28:11 (KAR) »
Bulgarian Bible (BULG)
Изход 28:11 (BULG) »
Norwegian Bible (NORSK)
2 Mosebok 28:11 (NORSK) »

யாத்திராகமம் 28 (TAMIRV) Verse Selection

யாத்திராகமம் 28:1 யாத்திராகமம் 28:2 யாத்திராகமம் 28:3 யாத்திராகமம் 28:4 யாத்திராகமம் 28:5 யாத்திராகமம் 28:6 யாத்திராகமம் 28:7 யாத்திராகமம் 28:8 யாத்திராகமம் 28:9 யாத்திராகமம் 28:10 யாத்திராகமம் 28:11 யாத்திராகமம் 28:12 யாத்திராகமம் 28:13 யாத்திராகமம் 28:14 யாத்திராகமம் 28:15 யாத்திராகமம் 28:16 யாத்திராகமம் 28:17 யாத்திராகமம் 28:18 யாத்திராகமம் 28:19 யாத்திராகமம் 28:20 யாத்திராகமம் 28:21 யாத்திராகமம் 28:22 யாத்திராகமம் 28:23 யாத்திராகமம் 28:24 யாத்திராகமம் 28:25 யாத்திராகமம் 28:26 யாத்திராகமம் 28:27 யாத்திராகமம் 28:28 யாத்திராகமம் 28:29 யாத்திராகமம் 28:30 யாத்திராகமம் 28:31 யாத்திராகமம் 28:32 யாத்திராகமம் 28:33 யாத்திராகமம் 28:34 யாத்திராகமம் 28:35 யாத்திராகமம் 28:36 யாத்திராகமம் 28:37 யாத்திராகமம் 28:38 யாத்திராகமம் 28:39 யாத்திராகமம் 28:40 யாத்திராகமம் 28:41 யாத்திராகமம் 28:42 யாத்திராகமம் 28:43

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »