யாத்திராகமம் 34:6 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 34:6 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 34:6 TAMIRV - யெகோவா அவனுக்கு - Bible Verse Picture

யாத்திராகமம் 34:6 TAMIRV

யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 34:6 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 34:6 TAMIRV - யெகோவா அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 34:6 TAMIRV - யெகோவா அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 34:6 TAMIRV - யெகோவா அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 34:6 TAMIRV - யெகோவா அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 34:6 TAMIRV - யெகோவா அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 34:6 TAMIRV - யெகோவா அவனுக்கு - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 34:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 34:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 86:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:15 (TAMIRV) »
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

யோவேல் 2:13 TAMIRV Bible Verse Image
யோவேல் 2:13 (TAMIRV) »
நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 103:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 103:8 (TAMIRV) »
யெகோவா உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

சங்கீதங்கள் 145:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 145:8 (TAMIRV) »
யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

நெகேமியா 9:17 TAMIRV Bible Verse Image
நெகேமியா 9:17 (TAMIRV) »
அவர்கள் கற்பனைகளைக் கேட்க மனமில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினைக்காமலும் போய், தங்களுடைய கழுத்தைக் கடினப்படுத்தி, தங்களுடைய அடிமைத்தனத்திற்குத் திரும்ப அவர்கள் கலகம்செய்து, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் முழுவதும் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.

யோனா 4:2 TAMIRV Bible Verse Image
யோனா 4:2 (TAMIRV) »
யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ யெகோவாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினாலேயே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கிற்கு மனமிரங்குகிறவருமான தேவனென்று அறிவேன்.

எண்ணாகமம் 14:17 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:17 (TAMIRV) »
ஆகையால் யெகோவா நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,

சங்கீதங்கள் 86:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:5 (TAMIRV) »
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.

2 நாளாகமம் 30:9 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 30:9 (TAMIRV) »
நீங்கள் கர்த்தரிடத்திற்குத் திரும்பினால், உங்கள் சகோதரர்களும் உங்கள் பிள்ளைகளும் தங்களை சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுவதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புவதற்கும் அது உதவியாயிருக்கும்; உங்கள் தேவனாகிய யெகோவா கிருபையும் இரக்கமும் உள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.

மீகா 7:18 TAMIRV Bible Verse Image
மீகா 7:18 (TAMIRV) »
தமக்குச் சொந்தமானவர்களில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபப்படமாட்டார்.

எபேசியர் 1:7 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:7 (TAMIRV) »
தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

சங்கீதங்கள் 108:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 108:4 (TAMIRV) »
உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Exodus 34:6 (ASV) »
King James Version (KJV)
Exodus 34:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 34:6 (GW) »
Berean Bible (BSB)
Exodus 34:6 (BSB) »
World English Bible (WEB)
Exodus 34:6 (WEB) »
French Bible (LSG)
Exode 34:6 (LSG) »
German Bible (LUTH1912)
Exodus 34:6 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਖ਼ਰੋਜ 34:6 (PANIRV) »
Hebrew Bible (HEB)
שמות 34:6 (HEB) »
Portuguese Bible (BSL)
Êxodo 34:6 (BSL) »
Vietnamese Bible (VIE)
Xuất Hành 34:6 (VIE) »
Spanish Bible (RVA)
Éxodo 34:6 (RVA) »
Italian Bible (RIV)
Esodo 34:6 (RIV) »
Chinese Simplified (CUVS)
出 埃 及 记 34:6 (CUVS) »
Chinese Traditional (CUVT)
出 埃 及 記 34:6 (CUVT) »
Albanian Bible (ALB)
Eksodi 34:6 (ALB) »
Swedish Bible (SV1917)
2 Mosebok 34:6 (SV1917) »
Russian Bible (RUSV)
Исход 34:6 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Вихід 34:6 (UKR) »
Hungarian Bible (KAR)
2 Mózes 34:6 (KAR) »
Bulgarian Bible (BULG)
Изход 34:6 (BULG) »
Norwegian Bible (NORSK)
2 Mosebok 34:6 (NORSK) »

யாத்திராகமம் 34 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »