யாக்கோபு 2:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாக்கோபு 2:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாக்கோபு 2:1 TAMIRV - என் சகோதரர்களே, - Bible Verse Picture

யாக்கோபு 2:1 TAMIRV

என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாக்கோபு 2:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாக்கோபு 2:1 TAMIRV - என் சகோதரர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாக்கோபு 2:1 TAMIRV - என் சகோதரர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாக்கோபு 2:1 TAMIRV - என் சகோதரர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாக்கோபு 2:1 TAMIRV - என் சகோதரர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாக்கோபு 2:1 TAMIRV - என் சகோதரர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாக்கோபு 2:1 TAMIRV - என் சகோதரர்களே, - Bible Verse Picture
View New Tab

யாக்கோபு 2:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாக்கோபு 2:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 24:23 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 24:23 (TAMIRV) »
பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல.

யாக்கோபு 2:9 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:9 (TAMIRV) »
நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள்.

உபாகமம் 16:19 TAMIRV Bible Verse Image
உபாகமம் 16:19 (TAMIRV) »
நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.

லேவியராகமம் 19:15 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:15 (TAMIRV) »
“நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.

உபாகமம் 1:17 TAMIRV Bible Verse Image
உபாகமம் 1:17 (TAMIRV) »
நியாயத்திலே முகதாட்சிணியம் பார்க்காமல் பெரியவன் சொல்வதைக் கேட்பதுபோலச் சிறியவன் சொல்வதையும் கேட்கக்கடவீர்கள்; மனிதனுடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

2 நாளாகமம் 19:7 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 19:7 (TAMIRV) »
ஆதலால் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருப்பதாக, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் பாரபட்சமும் இல்லை, லஞ்சம் வாங்குதலும் அவரிடத்திலே செல்லாது என்றான்.

மத்தேயு 22:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 22:16 (TAMIRV) »
தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

நீதிமொழிகள் 28:21 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 28:21 (TAMIRV) »
பாரபட்சம் நல்லதல்ல, பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான்.

யாக்கோபு 3:17 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 3:17 (TAMIRV) »
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது.

யாக்கோபு 2:3 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:3 (TAMIRV) »
அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,

1 கொரிந்தியர் 2:8 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 2:8 (TAMIRV) »
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.

யூதா 1:16 TAMIRV Bible Verse Image
யூதா 1:16 (TAMIRV) »
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.

Available Bible Translations

American Standard Version
James 2:1 (ASV) »
King James Version
James 2:1 (KJV) »
GOD’S WORD® (GW)
James 2:1 (GW) »
World English Bible
James 2:1 (WEB) »
Louis Segond 1910
Jacques 2:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
याकूब 2:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਾਕੂਬ 2:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাকোবের 2:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
याकोब 2:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యాకోబు పత్రిక 2:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યાકૂબનો 2:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಕೋಬನು 2:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يَعقُوب 2:1 (AVD) »
תנ ך עברי מודרני
אגרת יעקב 2:1 (HEB) »
Bíblia Sagrada Português
Tiago 2:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Gia-cơ 2:1 (VIE) »
Reina Valera Antigua
Santiago 2:1 (RVA) »
La Sacra Bibbia
Giacomo 2:1 (RIV) »
圣 经 简体中文和合本
雅 各 书 2:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
雅 各 書 2:1 (CUVT) »
Bibla e Shenjtë
Jakobit 2:1 (ALB) »
Библия на русском
Иакова 2:1 (RUSV) »
Українська Біблія
Якова 2:1 (UKR) »
Szent Biblia - Magyar
Jakab 2:1 (KAR) »
Българска Библия
Яков 2:1 (BULG) »
Det Norsk Bibel
Jakob 2:1 (NORSK) »
Kitaabka Quduuska Ah
Yacquub 2:1 (SOM) »
De Heilige Schrift
Jakobus 2:1 (NLD) »
Dansk Bibel 1871
Jakob 2:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »