யோசுவா 13:26 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோசுவா 13:26 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோசுவா 13:26 TAMIRV - எஸ்போன் துவங்கி - Bible Verse Picture

யோசுவா 13:26 TAMIRV

எஸ்போன் துவங்கி ராமாத்மிஸ்பே வரை பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவங்கி தெபீரின் எல்லைவரை இருக்கிறதும்,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோசுவா 13:26 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோசுவா 13:26 TAMIRV - எஸ்போன் துவங்கி - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோசுவா 13:26 TAMIRV - எஸ்போன் துவங்கி - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோசுவா 13:26 TAMIRV - எஸ்போன் துவங்கி - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோசுவா 13:26 TAMIRV - எஸ்போன் துவங்கி - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோசுவா 13:26 TAMIRV - எஸ்போன் துவங்கி - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோசுவா 13:26 TAMIRV - எஸ்போன் துவங்கி - Bible Verse Picture
View New Tab

யோசுவா 13:26 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோசுவா 13:26 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 சாமுவேல் 17:27 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 17:27 (TAMIRV) »
தாவீது மகனாயீமை அடைந்தபோது, அம்மோனியர்கள் தேசத்து ரப்பா பட்டணத்தானான சோபி என்னும் நாகாசின் மகனும், லோதேபார் ஊரைச்சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும், ரோகிலிம் ஊரைச்சேர்ந்தவனும் கீலேயாத்தியனுமான பர்சிலாயியும்,

2 சாமுவேல் 2:8 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 2:8 (TAMIRV) »
சவுலின் படைத்தலைவனான நேரின் மகனான அப்னேர், சவுலின் மகனான இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,

ஆதியாகமம் 32:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 32:1 (TAMIRV) »
யாக்கோபு பயணம் செய்யும்போது, தேவதூதர்கள் அவனை சந்தித்தார்கள்.

2 சாமுவேல் 9:4 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 9:4 (TAMIRV) »
அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.

நியாயாதிபதிகள் 11:29 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 11:29 (TAMIRV) »
அப்பொழுது யெகோவாவுடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான்.

நியாயாதிபதிகள் 11:11 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 11:11 (TAMIRV) »
அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியிலே சொன்னான்.

நியாயாதிபதிகள் 10:17 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 10:17 (TAMIRV) »
அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்.

யோசுவா 20:8 TAMIRV Bible Verse Image
யோசுவா 20:8 (TAMIRV) »
எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்தில் உள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.

யோசுவா 21:38 TAMIRV Bible Verse Image
யோசுவா 21:38 (TAMIRV) »
காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மகனாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும்,

ஆதியாகமம் 31:49 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 31:49 (TAMIRV) »
அல்லாமலும் அவன்: “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிந்தபின், நீ என் மகள்களைத் துன்பப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறு பெண்களைத் திருமணம்செய்தால், யெகோவா எனக்கும் உனக்கும் நடுவில் நின்று கண்காணிப்பாராக;

1 இராஜாக்கள் 22:3 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 22:3 (TAMIRV) »
இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,

Available Bible Translations

American Standard Version (ASV)
Joshua 13:26 (ASV) »
King James Version (KJV)
Joshua 13:26 (KJV) »
GOD’S WORD® (GW)
Joshua 13:26 (GW) »
Berean Bible (BSB)
Joshua 13:26 (BSB) »
World English Bible (WEB)
Joshua 13:26 (WEB) »
French Bible (LSG)
Josué 13:26 (LSG) »
German Bible (LUTH1912)
Josua 13:26 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
יהושע 13:26 (HEB) »
Portuguese Bible (BSL)
Joshua 13:26 (BSL) »
Vietnamese Bible (VIE)
Giô-sua 13:26 (VIE) »
Spanish Bible (RVA)
Josué 13:26 (RVA) »
Italian Bible (RIV)
Giosué 13:26 (RIV) »
Chinese Simplified (CUVS)
约 书 亚 记 13:26 (CUVS) »
Chinese Traditional (CUVT)
約 書 亞 記 13:26 (CUVT) »
Albanian Bible (ALB)
Jozueu 13:26 (ALB) »
Swedish Bible (SV1917)
Josua 13:26 (SV1917) »
Hungarian Bible (KAR)
Józsué 13:26 (KAR) »
Norwegian Bible (NORSK)
Josvas 13:26 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »