நெகேமியா 1:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நெகேமியா 1:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நெகேமியா 1:10 TAMIRV - தேவரீர் உமது மகா - Bible Verse Picture

நெகேமியா 1:10 TAMIRV

தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியார்களும் உமது மக்களும் இவர்கள்தானே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நெகேமியா 1:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நெகேமியா 1:10 TAMIRV - தேவரீர் உமது மகா - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நெகேமியா 1:10 TAMIRV - தேவரீர் உமது மகா - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நெகேமியா 1:10 TAMIRV - தேவரீர் உமது மகா - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நெகேமியா 1:10 TAMIRV - தேவரீர் உமது மகா - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நெகேமியா 1:10 TAMIRV - தேவரீர் உமது மகா - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நெகேமியா 1:10 TAMIRV - தேவரீர் உமது மகா - Bible Verse Picture
View New Tab

நெகேமியா 1:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நெகேமியா 1:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 9:29 TAMIRV Bible Verse Image
உபாகமம் 9:29 (TAMIRV) »
நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்த இவர்கள் உமது மக்களும் உமது சொந்தமுமாக இருக்கிறார்களே என்று விண்ணப்பம்செய்தேன்.

தானியேல் 9:15 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:15 (TAMIRV) »
இப்போதும் உமது மக்களைப் பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்குப் புகழை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கர்களாக நடந்தோம்.

யாத்திராகமம் 32:11 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 32:11 (TAMIRV) »
மோசே தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: “யெகோவாவே, தேவரீர் மகா பெலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உம்முடைய மக்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவது ஏன்?

ஏசாயா 63:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 63:16 (TAMIRV) »
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; யெகோவாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது ஆரம்பகாலமுதல் உம்முடைய நாமம்.

ஏசாயா 64:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 64:9 (TAMIRV) »
யெகோவாவே, அதிகமாகக் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய மக்களே.

சங்கீதங்கள் 136:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 136:12 (TAMIRV) »
வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 74:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 74:2 (TAMIRV) »
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும்.

உபாகமம் 15:15 TAMIRV Bible Verse Image
உபாகமம் 15:15 (TAMIRV) »
நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை மீட்டுக்கொண்டதையும் ஞாபகப்படுத்துவாயாக; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

யாத்திராகமம் 15:13 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:13 (TAMIRV) »
நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்.

யாத்திராகமம் 6:1 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 6:1 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; என் வலிமையான கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, அவர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து துரத்திவிடுவான்” என்றார்.

யாத்திராகமம் 13:9 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 13:9 (TAMIRV) »
யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;

Available Bible Translations

American Standard Version (ASV)
Nehemiah 1:10 (ASV) »
King James Version (KJV)
Nehemiah 1:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Nehemiah 1:10 (GW) »
Berean Bible (BSB)
Nehemiah 1:10 (BSB) »
World English Bible (WEB)
Nehemiah 1:10 (WEB) »
French Bible (LSG)
Néhémie 1:10 (LSG) »
German Bible (LUTH1912)
Nehemia 1:10 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
נחמיה 1:10 (HEB) »
Portuguese Bible (BSL)
Neemias 1:10 (BSL) »
Vietnamese Bible (VIE)
Nê-hê-mi-a 1:10 (VIE) »
Spanish Bible (RVA)
Nehemías 1:10 (RVA) »
Italian Bible (RIV)
Neemia 1:10 (RIV) »
Chinese Simplified (CUVS)
尼 希 米 记 1:10 (CUVS) »
Chinese Traditional (CUVT)
尼 希 米 記 1:10 (CUVT) »
Albanian Bible (ALB)
Nehemia 1:10 (ALB) »
Swedish Bible (SV1917)
Nehemja 1:10 (SV1917) »
Russian Bible (RUSV)
Неемия 1:10 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Неемія 1:10 (UKR) »
Hungarian Bible (KAR)
Nehémiás 1:10 (KAR) »
Bulgarian Bible (BULG)
Неемия 1:10 (BULG) »
Japanese Bible (JPN)
ネヘミヤ記 1:10 (JPN) »
Norwegian Bible (NORSK)
Nehemja 1:10 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »