நீதிமொழிகள் 13:22 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 13:22 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 13:22 TAMIRV - நல்லவன் தன்னுடைய - Bible Verse Picture

நீதிமொழிகள் 13:22 TAMIRV

நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 13:22 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நீதிமொழிகள் 13:22 TAMIRV - நல்லவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நீதிமொழிகள் 13:22 TAMIRV - நல்லவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நீதிமொழிகள் 13:22 TAMIRV - நல்லவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நீதிமொழிகள் 13:22 TAMIRV - நல்லவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நீதிமொழிகள் 13:22 TAMIRV - நல்லவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நீதிமொழிகள் 13:22 TAMIRV - நல்லவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab

நீதிமொழிகள் 13:22 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 13:22 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

பிரசங்கி 2:26 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 2:26 (TAMIRV) »
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவம்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனிடம் வைத்துவிட்டுப் போகும்படியாகச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது.

யோபு 27:16 TAMIRV Bible Verse Image
யோபு 27:16 (TAMIRV) »
அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும்,

நீதிமொழிகள் 28:8 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 28:8 (TAMIRV) »
அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

சங்கீதங்கள் 112:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 112:2 (TAMIRV) »
அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.

சங்கீதங்கள் 37:25 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 37:25 (TAMIRV) »
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.

சங்கீதங்கள் 25:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 25:12 (TAMIRV) »
யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.

ஆதியாகமம் 17:7 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:7 (TAMIRV) »
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.

எஸ்றா 9:12 TAMIRV Bible Verse Image
எஸ்றா 9:12 (TAMIRV) »
ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.

சங்கீதங்கள் 102:28 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 102:28 (TAMIRV) »
உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

சங்கீதங்கள் 128:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 128:6 (TAMIRV) »
நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 13:22 (ASV) »
King James Version (KJV)
Proverbs 13:22 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 13:22 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 13:22 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 13:22 (WEB) »
French Bible (LSG)
Proverbes 13:22 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 13:22 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
משלי 13:22 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 13:22 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 13:22 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 13:22 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 13:22 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 13:22 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 13:22 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 13:22 (ALB) »
Russian Bible (RUSV)
Притчи 13:22 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 13:22 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 13:22 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 13:22 (JPN) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »