நீதிமொழிகள் Chapter 13 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 13 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 13 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 13:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.

நீதிமொழிகள் 13:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும்.

நீதிமொழிகள் 13:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

நீதிமொழிகள் 13:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;

நீதிமொழிகள் 13:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.

நீதிமொழிகள் 13:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.

நீதிமொழிகள் 13:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.

நீதிமொழிகள் 13:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.

நீதிமொழிகள் 13:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.

நீதிமொழிகள் 13:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

நீதிமொழிகள் 13:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

நீதிமொழிகள் 13:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.

நீதிமொழிகள் 13:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.

நீதிமொழிகள் 13:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

நீதிமொழிகள் 13:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நற்புத்தி தயவை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.

நீதிமொழிகள் 13:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 13:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.

நீதிமொழிகள் 13:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.

நீதிமொழிகள் 13:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.

நீதிமொழிகள் 13:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.

நீதிமொழிகள் 13:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

நீதிமொழிகள் 13:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.

நீதிமொழிகள் 13:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

நீதிமொழிகள் 13:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

நீதிமொழிகள் 13:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 13 (ASV) »
King James Version (KJV)
Proverbs 13 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 13 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 13 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 13 (WEB) »
French Bible (LSG)
Proverbes 13 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 13 (LUTH1912) »
Telugu Bible (TELIRV)
సామెత 13 (TELIRV) »
Hebrew Bible (HEB)
משלי 13 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 13 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 13 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 13 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 13 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 13 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 13 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 13 (ALB) »
Swedish Bible (SV1917)
Ordspråksboken 13 (SV1917) »
Russian Bible (RUSV)
Притчи 13 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 13 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 13 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 13 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salomos Ordspråk 13 (NORSK) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List