நீதிமொழிகள் 18:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 18:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 18:10 TAMIRV - யெகோவாவின் நாமம் - Bible Verse Picture

நீதிமொழிகள் 18:10 TAMIRV

யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 18:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நீதிமொழிகள் 18:10 TAMIRV - யெகோவாவின் நாமம் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நீதிமொழிகள் 18:10 TAMIRV - யெகோவாவின் நாமம் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நீதிமொழிகள் 18:10 TAMIRV - யெகோவாவின் நாமம் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நீதிமொழிகள் 18:10 TAMIRV - யெகோவாவின் நாமம் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நீதிமொழிகள் 18:10 TAMIRV - யெகோவாவின் நாமம் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நீதிமொழிகள் 18:10 TAMIRV - யெகோவாவின் நாமம் - Bible Verse Picture
View New Tab

நீதிமொழிகள் 18:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 18:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 சாமுவேல் 22:3 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 22:3 (TAMIRV) »
தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னுடைய இருப்பிடமும், என்னுடைய இரட்சகருமானவர்; என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே.

சங்கீதங்கள் 91:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:2 (TAMIRV) »
நான் யெகோவாவை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

ஏசாயா 26:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 26:4 (TAMIRV) »
யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார்.

சங்கீதங்கள் 144:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 144:2 (TAMIRV) »
அவர் என்னுடைய தயாபரரும், என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 61:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 61:3 (TAMIRV) »
நீர் எனக்கு அடைக்கலமும், எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.

ஆதியாகமம் 17:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:1 (TAMIRV) »
ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு.

சங்கீதங்கள் 27:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 27:1 (TAMIRV) »
தாவீதின் பாடல். யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், யாருக்கு பயப்படுவேன்?

மத்தேயு 1:23 TAMIRV Bible Verse Image
மத்தேயு 1:23 (TAMIRV) »
அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.

சங்கீதங்கள் 18:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 18:2 (TAMIRV) »
யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 56:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 56:3 (TAMIRV) »
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:8 (TAMIRV) »
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.

1 சாமுவேல் 30:6 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 30:6 (TAMIRV) »
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; எல்லா மக்களும் தங்கள் மகன்கள், மகள்களினிமித்தம் மனவருத்தமானதால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 18:10 (ASV) »
King James Version (KJV)
Proverbs 18:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 18:10 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 18:10 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 18:10 (WEB) »
French Bible (LSG)
Proverbes 18:10 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 18:10 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
משלי 18:10 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 18:10 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 18:10 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 18:10 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 18:10 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 18:10 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 18:10 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 18:10 (ALB) »
Russian Bible (RUSV)
Притчи 18:10 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 18:10 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 18:10 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 18:10 (JPN) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »