நீதிமொழிகள் Chapter 18 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 18 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 18 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 18:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.

நீதிமொழிகள் 18:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

நீதிமொழிகள் 18:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.

நீதிமொழிகள் 18:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.

நீதிமொழிகள் 18:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல.

நீதிமொழிகள் 18:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.

நீதிமொழிகள் 18:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி.

நீதிமொழிகள் 18:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.

நீதிமொழிகள் 18:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.

நீதிமொழிகள் 18:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.

நீதிமொழிகள் 18:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.

நீதிமொழிகள் 18:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

நீதிமொழிகள் 18:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.

நீதிமொழிகள் 18:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?

நீதிமொழிகள் 18:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.

நீதிமொழிகள் 18:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

நீதிமொழிகள் 18:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.

நீதிமொழிகள் 18:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.

நீதிமொழிகள் 18:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.

நீதிமொழிகள் 18:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.

நீதிமொழிகள் 18:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.

நீதிமொழிகள் 18:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

நீதிமொழிகள் 18:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.

நீதிமொழிகள் 18:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.

Available Bible Translations

American Standard Version
Proverbs 18 (ASV) »
King James Version
Proverbs 18 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 18 (GW) »
World English Bible
Proverbs 18 (WEB) »
Louis Segond 1910
Proverbes 18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 18 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 18 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 18 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 18 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 18 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 18 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 18 (CUVT) »
Библия на русском
Притчи 18 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 18 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 18 (KAR) »
Българска Библия
Притчи 18 (BULG) »
聖書 日本語
箴言 18 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 18 (SOM) »
De Heilige Schrift
Spreuken 18 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List