நீதிமொழிகள் 27:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 27:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 27:9 TAMIRV - வாசனைத் தைலமும் - Bible Verse Picture

நீதிமொழிகள் 27:9 TAMIRV

வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 27:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நீதிமொழிகள் 27:9 TAMIRV - வாசனைத் தைலமும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நீதிமொழிகள் 27:9 TAMIRV - வாசனைத் தைலமும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நீதிமொழிகள் 27:9 TAMIRV - வாசனைத் தைலமும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நீதிமொழிகள் 27:9 TAMIRV - வாசனைத் தைலமும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நீதிமொழிகள் 27:9 TAMIRV - வாசனைத் தைலமும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நீதிமொழிகள் 27:9 TAMIRV - வாசனைத் தைலமும் - Bible Verse Picture
View New Tab

நீதிமொழிகள் 27:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 27:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 16:23 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 16:23 (TAMIRV) »
ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

நீதிமொழிகள் 15:23 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 15:23 (TAMIRV) »
மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

சங்கீதங்கள் 104:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 104:15 (TAMIRV) »
மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும், மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.

சங்கீதங்கள் 23:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 23:5 (TAMIRV) »
என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது.

நீதிமொழிகள் 16:21 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 16:21 (TAMIRV) »
இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.

யோவான் 12:3 TAMIRV Bible Verse Image
யோவான் 12:3 (TAMIRV) »
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது.

உன்னதப்பாட்டு 3:6 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 3:6 (TAMIRV) »
வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்?

சங்கீதங்கள் 45:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 45:7 (TAMIRV) »
நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார்.

உன்னதப்பாட்டு 4:10 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 4:10 (TAMIRV) »
உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சைரசத்தைவிட உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைவிட உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!

2 கொரிந்தியர் 2:15 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 2:15 (TAMIRV) »
இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம்.

சங்கீதங்கள் 133:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 133:2 (TAMIRV) »
அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,

நியாயாதிபதிகள் 9:9 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 9:9 (TAMIRV) »
அதற்கு ஒலிவமரம்: தேவனையும் மனிதனையும் கனப்படுத்துகிற என்னிலுள்ள என்னுடைய எண்ணெயை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 27:9 (ASV) »
King James Version (KJV)
Proverbs 27:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 27:9 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 27:9 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 27:9 (WEB) »
French Bible (LSG)
Proverbes 27:9 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 27:9 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
משלי 27:9 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 27:9 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 27:9 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 27:9 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 27:9 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 27:9 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 27:9 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 27:9 (ALB) »
Swedish Bible (SV1917)
Ordspråksboken 27:9 (SV1917) »
Russian Bible (RUSV)
Притчи 27:9 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 27:9 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 27:9 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 27:9 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salomos Ordspråk 27:9 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »