சங்கீதங்கள் 123:4 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 123:4 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 123:4 TAMIRV - சுகமாக - Bible Verse Picture

சங்கீதங்கள் 123:4 TAMIRV

சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 123:4 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 123:4 TAMIRV - சுகமாக - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 123:4 TAMIRV - சுகமாக - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 123:4 TAMIRV - சுகமாக - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 123:4 TAMIRV - சுகமாக - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 123:4 TAMIRV - சுகமாக - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 123:4 TAMIRV - சுகமாக - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 123:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 123:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 119:51 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:51 (TAMIRV) »
பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

யோபு 12:5 TAMIRV Bible Verse Image
யோபு 12:5 (TAMIRV) »
ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும்.

1 கொரிந்தியர் 4:13 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 4:13 (TAMIRV) »
நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:32 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:32 (TAMIRV) »
மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலிசெய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்போம் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24 (TAMIRV) »
இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.

எரேமியா 48:11 TAMIRV Bible Verse Image
எரேமியா 48:11 (TAMIRV) »
மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாக வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் ஊற்றப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை மாறவில்லை.

எரேமியா 48:29 TAMIRV Bible Verse Image
எரேமியா 48:29 (TAMIRV) »
அவன் அதிக பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் தற்பெருமையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.

ஏசாயா 32:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 32:11 (TAMIRV) »
சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை களைந்துபோட்டு, இடுப்பில் சணல் ஆடையைக் கட்டிக்கொள்ளுங்கள்.

ஏசாயா 32:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 32:9 (TAMIRV) »
சுகஜீவிகளாகிய பெண்களே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான பெண்களே, என் வசனத்திற்குச் செவிகொடுங்கள்.

சங்கீதங்கள் 73:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 73:5 (TAMIRV) »
மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.

யோபு 16:4 TAMIRV Bible Verse Image
யோபு 16:4 (TAMIRV) »
உங்களைப்போல நானும் பேசமுடியும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.

எரேமியா 48:27 TAMIRV Bible Verse Image
எரேமியா 48:27 (TAMIRV) »
இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையை ஆட்டுகிறாயே.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 123:4 (ASV) »
King James Version (KJV)
Psalms 123:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 123:4 (GW) »
Berean Bible (BSB)
Psalms 123:4 (BSB) »
World English Bible (WEB)
Psalms 123:4 (WEB) »
French Bible (LSG)
Psaumes 123:4 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 123:4 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
תהלים 123:4 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 123:4 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 123:4 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 123:4 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 123:4 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 123:4 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 123:4 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 123:4 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 123:4 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 123:4 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 123:4 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 123:4 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 123:4 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 123:4 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »