சங்கீதங்கள் 16:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 16:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 16:3 TAMIRV - பூமியிலுள்ள - Bible Verse Picture

சங்கீதங்கள் 16:3 TAMIRV

பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 16:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 16:3 TAMIRV - பூமியிலுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 16:3 TAMIRV - பூமியிலுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 16:3 TAMIRV - பூமியிலுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 16:3 TAMIRV - பூமியிலுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 16:3 TAMIRV - பூமியிலுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 16:3 TAMIRV - பூமியிலுள்ள - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 16:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 16:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபிரெயர் 6:10 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 6:10 (TAMIRV) »
ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே.

மல்கியா 3:17 TAMIRV Bible Verse Image
மல்கியா 3:17 (TAMIRV) »
என் செல்வத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஒரு மனிதன் தனக்கு வேலைசெய்கிற தன்னுடைய மகனுக்கு இரக்கம்காட்டுவதுபோல நான் அவர்களுக்கு இரக்கம்காட்டுவேன்.

நீதிமொழிகள் 12:26 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 12:26 (TAMIRV) »
நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.

நீதிமொழிகள் 13:20 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 13:20 (TAMIRV) »
ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.

2 நாளாகமம் 6:41 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 6:41 (TAMIRV) »
தேவனாகிய யெகோவாவே, உம்முடைய தங்கும் ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய யெகோவாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13 (TAMIRV) »
அதற்கு அனனியா: “ஆண்டவரே, இந்த மனிதன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ தீங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கலாத்தியர் 6:10 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 6:10 (TAMIRV) »
ஆகவே, நமக்குக் கிடைக்கும் வாய்ப்பின்படி, எல்லோருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்வோம்.

எபேசியர் 1:1 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:1 (TAMIRV) »
தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:

எபேசியர் 5:25 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:25 (TAMIRV) »
கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து,

ஏசாயா 62:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 62:4 (TAMIRV) »
நீ இனிக் கைவிடப்பட்டவள் எனப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசம் எனப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; யெகோவா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.

1 யோவான் 3:14 TAMIRV Bible Verse Image
1 யோவான் 3:14 (TAMIRV) »
நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான்.

நீதிமொழிகள் 8:31 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 8:31 (TAMIRV) »
அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 16:3 (ASV) »
King James Version (KJV)
Psalms 16:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 16:3 (GW) »
Berean Bible (BSB)
Psalms 16:3 (BSB) »
World English Bible (WEB)
Psalms 16:3 (WEB) »
French Bible (LSG)
Psaumes 16:3 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 16:3 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਜ਼ਬੂਰ 16:3 (PANIRV) »
Hebrew Bible (HEB)
תהלים 16:3 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 16:3 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 16:3 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 16:3 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 16:3 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 16:3 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 16:3 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 16:3 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 16:3 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 16:3 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 16:3 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 16:3 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 16:3 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 16:3 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »