சங்கீதங்கள் 19:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 19:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 19:13 TAMIRV - துணிகரமான - Bible Verse Picture

சங்கீதங்கள் 19:13 TAMIRV

துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 19:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 19:13 TAMIRV - துணிகரமான - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 19:13 TAMIRV - துணிகரமான - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 19:13 TAMIRV - துணிகரமான - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 19:13 TAMIRV - துணிகரமான - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 19:13 TAMIRV - துணிகரமான - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 19:13 TAMIRV - துணிகரமான - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 19:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 19:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 119:133 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:133 (TAMIRV) »
உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும்.

ரோமர் 6:12 TAMIRV Bible Verse Image
ரோமர் 6:12 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும்.

1 சாமுவேல் 25:39 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:39 (TAMIRV) »
நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என்னுடைய நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானை தீங்கு செய்யாதபடிக்குத் தடுத்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; யெகோவா தாமே நாபாலின் தீங்கை அவன் தலையின்மேல் திரும்பச்செய்தார் என்று சொல்லி, அபிகாயிலை திருமணம் செய்வற்காக அவளோடு பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16 (TAMIRV) »
இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.

உபாகமம் 17:12 TAMIRV Bible Verse Image
உபாகமம் 17:12 (TAMIRV) »
அங்கே உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் பிடிவாதம் செய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.

சங்கீதங்கள் 84:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 84:11 (TAMIRV) »
தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.

சங்கீதங்கள் 7:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 7:10 (TAMIRV) »
செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.

ஆதியாகமம் 20:6 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 20:6 (TAMIRV) »
அப்பொழுது தேவன்: “உத்தம இருதயத்தோடு நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாமலிருக்க உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.

ரோமர் 6:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 6:16 (TAMIRV) »
மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?

சங்கீதங்கள் 11:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 11:7 (TAMIRV) »
யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

சங்கீதங்கள் 18:23 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 18:23 (TAMIRV) »
உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

1 நாளாகமம் 10:13 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 10:13 (TAMIRV) »
அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 19:13 (ASV) »
King James Version (KJV)
Psalms 19:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 19:13 (GW) »
Berean Bible (BSB)
Psalms 19:13 (BSB) »
World English Bible (WEB)
Psalms 19:13 (WEB) »
French Bible (LSG)
Psaumes 19:13 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 19:13 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
תהלים 19:13 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 19:13 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 19:13 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 19:13 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 19:13 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 19:13 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 19:13 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 19:13 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 19:13 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 19:13 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 19:13 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 19:13 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 19:13 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 19:13 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »