சங்கீதங்கள் 35:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 35:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 35:13 TAMIRV - அவர்கள் வியாதியாக - Bible Verse Picture

சங்கீதங்கள் 35:13 TAMIRV

அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 35:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 35:13 TAMIRV - அவர்கள் வியாதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 35:13 TAMIRV - அவர்கள் வியாதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 35:13 TAMIRV - அவர்கள் வியாதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 35:13 TAMIRV - அவர்கள் வியாதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 35:13 TAMIRV - அவர்கள் வியாதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 35:13 TAMIRV - அவர்கள் வியாதியாக - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 35:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 35:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 69:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 69:10 (TAMIRV) »
என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாக முடிந்தது.

மத்தேயு 10:13 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:13 (TAMIRV) »
அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.

யோபு 30:25 TAMIRV Bible Verse Image
யோபு 30:25 (TAMIRV) »
துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக.

மத்தேயு 5:44 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:44 (TAMIRV) »
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

லேவியராகமம் 16:29 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 16:29 (TAMIRV) »
“ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.

லூக்கா 10:6 TAMIRV Bible Verse Image
லூக்கா 10:6 (TAMIRV) »
சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.

ரோமர் 12:14 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:14 (TAMIRV) »
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள்.

லேவியராகமம் 16:31 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 16:31 (TAMIRV) »
உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நிரந்தரமான கட்டளை.

ஏசாயா 58:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 58:3 (TAMIRV) »
நாங்கள் உபவாசிக்கும்போது நீர் கவனிக்காமல் இருக்கிறதென்ன? நாங்கள் எங்களுடைய ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் ஆசையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச் செய்கிறீர்கள்.

1 இராஜாக்கள் 21:27 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 21:27 (TAMIRV) »
ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய சரீரத்தின்மேல் சணலாடையைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்செய்து, சணலாடையில் படுத்துத் தாழ்மையாக நடந்துகொண்டான்.

மத்தேயு 9:14 TAMIRV Bible Verse Image
மத்தேயு 9:14 (TAMIRV) »
அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.

ஏசாயா 58:5 TAMIRV Bible Verse Image
ஏசாயா 58:5 (TAMIRV) »
மனிதன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் சணல் ஆடையிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் யெகோவாவுக்குப் பிரியமான நாளென்றும் சொல்வாய்?

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 35:13 (ASV) »
King James Version (KJV)
Psalms 35:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 35:13 (GW) »
Berean Bible (BSB)
Psalms 35:13 (BSB) »
World English Bible (WEB)
Psalms 35:13 (WEB) »
French Bible (LSG)
Psaumes 35:13 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 35:13 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
תהלים 35:13 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 35:13 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 35:13 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 35:13 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 35:13 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 35:13 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 35:13 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 35:13 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 35:13 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 35:13 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 35:13 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 35:13 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 35:13 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 35:13 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »