சங்கீதங்கள் 40:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 40:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 40:3 TAMIRV - நமது தேவனைத் - Bible Verse Picture

சங்கீதங்கள் 40:3 TAMIRV

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 40:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 40:3 TAMIRV - நமது தேவனைத் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 40:3 TAMIRV - நமது தேவனைத் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 40:3 TAMIRV - நமது தேவனைத் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 40:3 TAMIRV - நமது தேவனைத் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 40:3 TAMIRV - நமது தேவனைத் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 40:3 TAMIRV - நமது தேவனைத் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 40:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 40:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 33:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 33:3 (TAMIRV) »
அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.

சங்கீதங்கள் 103:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 103:1 (TAMIRV) »
தாவீதின் பாடல். என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று.

சங்கீதங்கள் 52:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 52:6 (TAMIRV) »
நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து:

சங்கீதங்கள் 34:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:1 (TAMIRV) »
தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடிய பாடல். யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 14:3 (TAMIRV) »
அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது.

ஏசாயா 12:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 12:1 (TAMIRV) »
அக்காலத்திலே நீ சொல்வது: “யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

சங்கீதங்கள் 64:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 64:9 (TAMIRV) »
எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.

சங்கீதங்கள் 35:27 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 35:27 (TAMIRV) »
என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும்.

சங்கீதங்கள் 142:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 142:7 (TAMIRV) »
உமது பெயரை நான் துதிக்கும்படி, என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

சங்கீதங்கள் 144:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 144:9 (TAMIRV) »
யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:9 (TAMIRV) »
“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

ஓசியா 3:5 TAMIRV Bible Verse Image
ஓசியா 3:5 (TAMIRV) »
பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 40:3 (ASV) »
King James Version (KJV)
Psalms 40:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 40:3 (GW) »
Berean Bible (BSB)
Psalms 40:3 (BSB) »
World English Bible (WEB)
Psalms 40:3 (WEB) »
French Bible (LSG)
Psaumes 40:3 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 40:3 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਜ਼ਬੂਰ 40:3 (PANIRV) »
Hebrew Bible (HEB)
תהלים 40:3 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 40:3 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 40:3 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 40:3 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 40:3 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 40:3 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 40:3 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 40:3 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 40:3 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 40:3 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 40:3 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 40:3 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 40:3 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 40:3 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »