சங்கீதங்கள் 45:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 45:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 45:15 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture

சங்கீதங்கள் 45:15 TAMIRV

அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து, ராஜ அரண்மனைக்குள் நுழைவார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 45:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 45:15 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 45:15 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 45:15 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 45:15 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 45:15 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 45:15 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 45:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 45:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 7:15 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:15 (TAMIRV) »
எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.

யூதா 1:24 TAMIRV Bible Verse Image
யூதா 1:24 (TAMIRV) »
உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,

ஏசாயா 35:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 35:10 (TAMIRV) »
யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:21 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:21 (TAMIRV) »
நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன்.

ஏசாயா 60:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 60:19 (TAMIRV) »
இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாக இராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசிக்காமலும், யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

ஏசாயா 55:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 55:12 (TAMIRV) »
நீங்கள் மகிழ்ச்சியாகப் பாபிலோனிலிருந்து புறப்பட்டு, சமாதானமாகக் கொண்டு போகப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாக முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.

ஏசாயா 56:5 TAMIRV Bible Verse Image
ஏசாயா 56:5 (TAMIRV) »
நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் மகன்களுக்கும் மகள்களுக்கு உரிய இடத்தையும் புகழ்ச்சியையும் விட, உத்தம இடத்தையும் புகழ்ச்சியையும் கொடுப்பேன் என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு கொடுப்பேன்.

ஏசாயா 61:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 61:10 (TAMIRV) »
யெகோவாவுக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணமகன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணமகள் நகைகளினால் தன்னைச் அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் பாதுகாப்பின் ஆடைகளை எனக்குப்போட்டு, நீதியின் சால்வையை எனக்கு அணிவித்தார்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:12 (TAMIRV) »
ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக வைப்பேன், அதில் இருந்து அவன் எப்போதும் நீங்குவது இல்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தில் இருந்து இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

யோவான் 14:3 TAMIRV Bible Verse Image
யோவான் 14:3 (TAMIRV) »
நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

ஏசாயா 51:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 51:11 (TAMIRV) »
அப்படியே யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 45:15 (ASV) »
King James Version (KJV)
Psalms 45:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 45:15 (GW) »
Berean Bible (BSB)
Psalms 45:15 (BSB) »
World English Bible (WEB)
Psalms 45:15 (WEB) »
French Bible (LSG)
Psaumes 45:15 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 45:15 (LUTH1912) »
Hebrew Bible (HEB)
תהלים 45:15 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 45:15 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 45:15 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 45:15 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 45:15 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 45:15 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 45:15 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 45:15 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 45:15 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 45:15 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 45:15 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 45:15 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 45:15 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 45:15 (NORSK) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »